27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
w9U9nLOYdy
Other News

பிரபலத்துடன் 22 வயது நடிகை ஷிவானி!!

நடிகை ஷிவானி நாராயணன் சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமானார். கல் நிலவு, ரெட்டை ரோஜா என பல சீரியல்களில் நடித்த ஷிவானி, அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். பிக்பாஸில் பங்கேற்று இறுதிவரை போராடினார்.

குட்டை ஆடையில் பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்..

சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸுடன் அவர் ரகசிய காதல் மற்றும் இருவரும் டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி தனது 22வது பிறந்த நாளை கொண்டாடினார். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் விழாவையும் நடத்தினார்.

கொந்தளித்த நடிகை ஷிவானி… காரணம் என்ன..? அசிங்கமா இல்லையா!

பாலாஜி முருகதாஸ் ஒரு பார்ட்டியில் தன் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.ps18JeAiuf

Related posts

வினேஷ் போகத்.. யார் இந்த சிங்கப்பெண்?

nathan

விஜயலட்சுமிக்கு எதிராக பரபரப்பு புகார்.. அண்ணனுக்காக வந்த தம்பிகள்..

nathan

இந்த ராசிக்காரர்கள் ‘இந்த’ விஷயத்துக்கு பைத்தியக்காரத்தனமா இருப்பாங்களாம் ?

nathan

சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

nathan

15வது திருமண நாளை கொண்டாடும் பாடகர் கிரிஷ் நடிகை சங்கீதா

nathan

விடுமுறையை கொண்டாடும் டாடா பட நாயகி அபர்ணா தாஸ்

nathan

கேப்டன் இறப்பிற்கு வர முடியல இதுக்கு மட்டும் வர தெரியுதா?

nathan

விடுமுறையை கொண்டாடும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஜனனி

nathan

அடேங்கப்பா சந்தானத்திற்கு மகன் இருக்கா? புகைப்படம் இதோ

nathan