30 C
Chennai
Thursday, Jun 27, 2024
Rajini 6
Other News

”ரஜினிக்கு ரூ.2000 சம்பளம்.. கமலை பார்த்து ஏங்குவார்..”

நடிகரின் ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Rajini 6
இதனிடையே நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை பற்றிய தகவல் பரவி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதனால் அதற்கான குறைவான சம்பளம் மட்டுமே அவருக்கு கிடைத்தது.

Rajini 4
நடிகர்கள் கமல்ஹாசனும், ஸ்ரீதேவியும் ரஜினிகாந்த் அறிமுகமானபோது மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்தனர். இதன் ஒரு பகுதியாக பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய உன்னால் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீதேவி கலந்து கொண்டார்.

அப்போது அவர் கதாநாயகியாக நடித்த தனது முதல் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்ததைக் கூறினார். அந்த படத்தில் நடித்த காலத்தில் அவருக்கு 5000 ரூபாய் சம்பளம், ரஜினி புதுமுகம் என்பதால் 2000 ரூபாய், கமல்ஹாசன் அவர்களை விட பரிச்சயமான முகம் என்பதால் 30000 ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது.

நடிகர் ரஜினி தனது அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தன்னால் கமல் மாதிரி வர முடியுமா என வருத்தமாக பேசுவார் என்றும் அப்போது தனது அம்மா உன்னால் நிச்சயம் வரமுடியும் என அவருக்கு ஆறுதல் கூறுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ரஜினிக்கு ரூ.30000 சம்பளம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும் தெரிவித்தார். Rajini 5

Related posts

நடிகை கயல் ஆனந்தி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

nathan

பின்னாடி மொத்தமாக தெரியுதே !! லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ!

nathan

குழந்தைகளுக்கு படகில் சென்று பாடம் எடுக்கும் கேரள ஆசிரியை!

nathan

ஆபாச வீடியோவை லீக் பண்ணிடுவேன்..விவாகரத்து கொடு..

nathan

உலகின் உயரமான ஜீயஸ் நாய் புற்றுநோயால் உயிரிழப்பு

nathan

ஜனவரி 17 முதல் ஏழரை சனியிலிருந்து விடுதலை

nathan

அட்லீ மனைவி பிரியாவா இது!!வீங்கி அடையாளம் தெரியாமல்

nathan

குமரிமுத்துவின் சடலத்திற்கு நேர்ந்த அவலம்

nathan

அக்கா மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சைத்ரா

nathan