23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 64d0e878d031a
Other News

நடுரோட்டில் அறைந்த ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை ! அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்…

ஈரமான ரோஜாவே என்ற சீரியலில்  நடித்த மீனா, சமீபத்திய பேட்டியில் கசப்பான அனுபவத்தைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

விஜய் டிவியின் ‘ஈரமான ரோஜா’ என்ற தொடர் நாடகத்தில் கதாநாயகியின் மாமியார் வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்கள் மூலம் சின்னத்திரையில் தோன்றியவர் நந்தினி. சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

 

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், இது வரையில் தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் போன்ற எந்த அழைப்புகளையோ, நேரில் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், மீனா வேமுரி நபர் ஒருவரை ரோட்டில் போட்டு அடித்ததது குறித்து அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

தான் ஒரு முறை காரில் சென்று கொண்டிருக்கும், காரை நான் திருப்பியது சரி இல்லை என்பதால்… என்னை ஓவர் டேக் செய்து இடிப்பது போல் நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து இறங்கி சென்று அவர் கன்னத்தில் பளார் பளார் என அறைந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினேன்.

 

அப்போது அங்கிருந்தவர்கள் அவரை வெளியேறுமாறு கூறினர். ஆனால் நான் காவல்துறைக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் பரவாயில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை… பெரிய விஷயமில்லை என்று அங்குள்ளவர்கள் நினைத்தனர். என் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் அப்படி செய்தேன் என்றார்.

Related posts

காதலனை கரம்பிடித்தார் அமலாபால்..புகைப்படங்கள்

nathan

இளம் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..!அந்த நடிகையா இது..?

nathan

லியோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்

nathan

நடிகர் தனுஷ் ஆதங்கம் “எது செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம்…” –

nathan

மண கோலத்தில் நடிகை த்ரிஷா – வைரலாகும் புகைப்படம்!

nathan

ஜெய்லர் பட வில்லனை தூக்கிய போலீஸ்!’

nathan

கணவனுக்கு 2வது திருமணம்; கோலாகலமாக நடத்திய மனைவி

nathan

-ட்ரெண்டி உடையில் போட்டோஷூட்-ஷிவானி நாராயணன்

nathan

புருஷனோட வாழவிடுங்க … 35 நாட்களாக கணவர் வீட்டு முன் தர்ணா..

nathan