30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
கண்கள் பராமரிப்பு

கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறைய சில சூப்பர் டிப்ஸ்

* சில பெண்­க­ளுக்கு கண்­களைச் சுற்றி கருப்பு வளை யம் இருக்கும். இந்த பிரச்­சினை தான் பெண்­களை வய­தா­னவர் போல் காட்டும். வெள்­ள­ரிக்காய், உரு­ளைக்­கி­ழங்கு இரண்­டையும் சம அளவு எடுத்து அதை நன்­றாக அரைத்து கொள்­ளவும்.

* ஒரு மெல்­லிய வெள்ளை துணியை பன்­னீரில் நனைத்து கண்­களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கல­வையை வைத்து படுக்க வேண்டும். இப்­படி முப்­பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்­வாறு 5 நாட்கள் செய்­தாலே போது­மா­னது.

* சரி­யான தூக்கம் இல்­லாமல் போனாலும் கண்­களில் கரு வளையம் தோன்றும். தினமும் குறைந்­தது எட்டு மணி நேர­மா­வது தூங்க வேண்டும்.

* வெள்­ள­ரிக்­காய்ச்­சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்­திற்கு பின் கழு­வி­விட வேண்டும். தொடர்ந்து இது போல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.

Related posts

கண்கள் ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் இருக்க சில டிப்ஸ்….

nathan

உங்கள் புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

nathan

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க

nathan

கருவளையம் மறைய…

nathan

இமைகளை அடர்த்தியாக வளரச் செய்யும் எண்ணெய் !!

nathan

இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகள்…..

sangika

முக அமைப்பிற்கு ஏற்ப புருவங்களை திரெட்டிங் செய்யுங்கள்!….

sangika

கருவளையம் மறைய வழி

nathan

புருவம் போதிய வளர்ச்சி பெற பலன் தரும் இந்த குறிப்புகள்!….

sangika