25.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
அலங்காரம்மேக்கப்

மே‌க்க‌ப் பா‌க்‌ஸி‌ல் மு‌க்‌கியமானவை

ld224புருவங்களை சீர் செய்ய ‌சி‌றிய ‌சீ‌ப்பு வே‌ண்டு‌ம்.

ஐ ஷேடோ, ம‌ஸ்காரா, பவு‌ண்டேஷ‌ன் ‌க்‌ரீ‌ம் ம‌ற்று‌ம் பவுட‌ர்,

‌லி‌ப்‌ஸ்டி‌க், நெ‌யி‌ல்பா‌லி‌ஷ‌் ம‌ற்று‌ம் நெ‌யி‌ல்பா‌லி‌ஸ் ‌ரிமூவ‌ர் அவ‌சிய‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம்.

‌லி‌ப்‌ஸ்டி‌க் போடுவத‌‌ற்கு மு‌ன்பு பய‌ன்படு‌த்த மா‌ய்சுரைச‌ர், ‌‌லி‌ப் பெ‌ன்‌சி‌ல் ஆ‌கியவை க‌ட்டாய‌ம் இரு‌க்கவு‌ம்.

தலை வார த‌னியாக ஒரு ‌சீ‌ப்பு‌ம், தலை‌க்கு ஜெ‌ல்லு‌ம், ஹே‌ர்‌ப்‌பி‌ன், அழகு‌ப் பூ‌க்க‌ள் வை‌த்‌திரு‌ப்பது ‌சிற‌ந்தது.

உ‌ங்க‌ள் ஆடைகளு‌க்கு ஏ‌ற்ற ‌வித‌விதமான பொ‌ட்டுக‌ள், இரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்

Related posts

ஒருவர் எப்படிபட்ட பெண் ணை மணந்துகொண்டால் அவர் அதிர்ஷ்டசாலியாக வாய்ப்புள்ளது தெரியுமா?

sangika

காலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த சில டிப்ஸ்!!!

nathan

கண்களுக்கு மேக்கப்.

nathan

மேக்கப் அதிகமாகிவிட்டால் செய்ய வேண்டியவை

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika

முதன்முறையா மேக்கப்!

nathan

புரியாத புதிராக விளங்கும் இந்த ஆழமான காதல்…..

sangika

விழாக்கால அழகு பராமரிப்பிற்கு….

nathan

மாம்பழம் ஒரு அழகுசாதன பொருளா?தெரிஞ்சிக்கங்க…

nathan