44747636 300x227
மருத்துவ குறிப்பு (OG)

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிட்டாத‌ தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழம்!

திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்ற பழம்!
சரியான நேரத்தில் திருமண வயது
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற வேண்டும்.

குழந்தை பிறப்பு ஒரு அற்புதமான பரிசு. திருமணமான அனைவருக்கும் இந்த அதிசயம் எளிதில் கிடைக்காது. திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஏற்றதொரு பழ(ம்)த்தினை நம் முன்னோர்கள் சொல்லிச்சென்றுள்ள‍னர்.

மலட்டுத்தன்மையுள்ள தம்பதிகள் தினமும் ஒரு செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால்ஆண், பெண் இருபாலருக்கும் உயிர் செல்கள் அதிகரிக்கும். இது ஒரு பெண்ணின் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

மருத்துவ ஆலோசனை பெறவும்.

 

 

44747636 300x227

Related posts

மாதவிடாய் வருவதற்கான அறிகுறி

nathan

தைராய்டு விளைவுகள்

nathan

எண்டோமெட்ரியோசிஸ் இருக்கும்போது கர்ப்பமாக இருப்பது எப்படி

nathan

உங்கள் வயிற்றின் வலது பக்கத்தில் அடிக்கடி வலி ஏற்படுகிறதா? அப்படியானால், இந்த ஆபத்துகளில் ஒன்றை நீங்கள் சந்திக்க நேரிடும்.

nathan

மலச்சிக்கலை சரி செய்வது எப்படி

nathan

கர்ப்ப காலத்தில் பால் வருமா?

nathan

கல்லீரல் சுத்தம் செய்வது எப்படி ?

nathan

இயற்கையாகவே டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதற்கான வழிகாட்டி

nathan

சர்க்கரை நோய் அறிகுறிகள்

nathan