16
பழரச வகைகள்

கோல்ட் (Cold) காபி

என்னென்ன தேவை?

பால் – 1 கப்,
ஃபில்டர் காபி – 1/4 கப்,
வெனிலா ஐஸ்க்ரீம் – 3/4 கப்,
சாக்லெட் சிரப் – 3 டீஸ்பூன்,
சாக்லெட் ஐஸ்க்ரீம் – 1/2 கப்,
ஐஸ் கட்டிகள் – தேவைக்கு,
சர்க்கரை – 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கிளாஸில் சாக்லெட் சிரப்பை நன்றாகப் பரப்பவும். மிக்ஸியில் ஃபில்டர் காபி, சர்க்கரை, பால், வெனிலா எசென்ஸ், ஐஸ் கட்டிகள், வெனிலா ஐஸ்க்ரீம், சாக்லெட் ஐஸ்க்ரீம் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நுரை பொங்க அடிக்கவும். அதை கிளாஸில் இட்டுப் பரிமாறவும்.
16

Related posts

தேவையான பொருட்கள்:

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்

nathan

வீட்டிலேயே தயாரிக்கலாம். டாப் கிளாஸ் குளிர்பானங்கள்!

nathan

கேரட் லஸ்ஸி

nathan

ஃபலூடா

nathan

வாழைப்பழம் பாதாம் ஸ்மூத்தி

nathan

வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மில்க் ஷேக்

nathan

ஜில்.. ஜில்.. ஜிகர்தண்டா

nathan

குழந்தைகளுக்கான சாக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்

nathan