25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
aloevera juice 002
எடை குறைய

ஸ்லிம்மாக வேண்டுமா? இஞ்சி கற்றாழை ஜூஸ் குடிங்க

உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கற்றாழை ஜூஸ் மிகவும் சிறந்த பானம்.

அதிலும் இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது.

தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கற்றாழை ஜெல் – 100 கிராம்

எலுமிச்சை – 1

தேன் – தேவையான அளவு

இஞ்சி – 1/2 இன்ச்

உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

முதலில் எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து குடித்தால், இஞ்சி கற்றாழை ஜூஸ் ரெடி!!!aloevera juice 002

Related posts

உடல் எடையை வேகமாக குறைக்க இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்துவது?முயன்று பாருங்கள்

nathan

எடையைக் குறைக்க முயற்சி செய்கிறீர்களா? அப்ப சமையலுக்கு இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க…

nathan

எடை குறைக்க இனிய வழி!

nathan

இதோ எளிய நிவாரணம்! உடல் எடை குறைக்கும் அற்புத உணவுகள்! தினமும் சாப்பிட்டு பாருங்க…

nathan

பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்

nathan

இதோ வந்தாச்சு ஒயிட் டீ உடல் எடையை குறைக்க!! எப்படி தயாரிப்பது?

nathan

உடல் எடையை குறைக்கும் சுக்கு சூப்

nathan

தொப்பை குறைய பெண்களுக்கான எளிய பயிற்சி!

nathan

உடல் எடை குறைக்க விசித்திரமான டயட்டுகள் – முடிஞ்சா முயற்சி பண்ணுங்க!

nathan