32.6 C
Chennai
Tuesday, Jul 8, 2025
dc069c28 ba22 470f 85f3 1137c3ad4612 S secvpf
சிற்றுண்டி வகைகள்

உருளைகிழங்கு ரெய்தா

தேவையான பொருட்கள் :

உருளைகிழங்கு – 100 கிராம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 ஸ்பூன்,
கொத்தமல்லி, தயிர், கடுகு, உளுந்து – தேவைகேற்ப
கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

* முதலில் உருளைகிழங்கை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்

* கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை போட்டு தாளித்து அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு ஒரு நன்றாக கிளறவும்.

* ஒரு பாத்திரத்தில் வதக்கிய உருளைக்கிழங்கு கலவை, உப்பு, தயிர் சேர்ந்து சேர்த்து நன்றாக கலக்கவும்.

* சுவையான உருளைகிழங்கு ரெய்தா ரெடி.

* இது சப்பாத்தி, சாம்பார் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.

dc069c28 ba22 470f 85f3 1137c3ad4612 S secvpf

Related posts

சிக்கன் ஸ்டப்டு பராத்தா செய்வது எப்படி?

nathan

வெஜ் சாப்சி

nathan

கற்பூரவள்ளி இலை பஜ்ஜி

nathan

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

nathan

கோயில் வடை

nathan

சத்து நிறைந்த கேழ்வரகு லட்டு

nathan

லசாக்னே

nathan

சுவையான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan

விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்

nathan