1 . சுரம், தலைவலிக்குக் குடிநீர்
ஆடாதோடை – 1 பங்கு
வேப்பந்தோல் – 1 பங்கு
சுக்கு – 1 பங்கு
பற்பாடகம் – 1 பங்கு
சந்தனம் – 1 பங்கு
வெட்டி வேர் – 1 பங்கு
முத்தக்காசு – 1 பங்கு
விலாமிச்சு – 1 பங்கு
தண்ணீர் – 8 பங்கு
இவற்றை 1/8 பங்கு குடிநீராகக் குறுக்கி இரவில் குடிக்க வேண்டும்.
தீரும் நோய்கள் – வெதுப்பு, தலைவலி, சுரம்