30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
thyroid b
மருத்துவ குறிப்பு

ஆயுள் முழுவதும் தைராய்ட் மாத்திரை சாப்பிட தேவையில்லை

ஆறே மாதத்தில் தைராய்ட் நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஆயுர்வேத, ஆயுஷ் சிகிச்சை
.
தினமும் காலையில் எழுந்து .எல்ட்றாக்சின் ,தைரோநார்ம் மாத்திரைகளை உயிருள்ளவரை போடவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவரா நீங்கள் ? இந்த மாத்திரைகள் தைராய்ட் சுரப்பை சீராக்குகிறதா அல்லது தற்காலிக சமாளிப்பு தானா ? ஏன் இந்த நாளமில்லா சுரப்பி தைராய்ட் சுரப்பை குறைவாக அல்லது அதிகமாக சுரக்கிறது ?

வாழ்க்கை முறை மாறியதால் தைராய்டு சார்ந்த நோய்கள் இப்போது பரவலாக காணப்படுகிறது. கழுத்தில் உள்ள இந்த நாளமில்லா சுரப்பி நம் உடல் இயக்கத்திற்கான பல முக்கியமான  பணிகளை செய்கிறது, கட்டுப்படுத்துகிறது. பொதுவாக அயோடின் குறைவால் ஏற்படும் இந்த தைராய்டு நோய் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. தைராய்டில் பலவிதமான நோய்கள் ஏற்பட்டாலும் கீழ்க்கண்ட இரு விதமான நோய்களின் குறிகுணங்களை அறிந்து வைத்துக் கொள்வது மிக அவசியமாகிறது.

தைராய்டு குறைவாக சுரப்பதால் ஏற்படும் ஹைபோதைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள் பிரச்சனைகள்

தைராய்டு அதிகமாக சுரப்பதால் ஏற்படும் ஹைபா



தைராய்டிசம் என்ற நோயின் குறிகுணங்கள்

பிரச்சனைகள்
உடல் எடை கூடுதல் /குண்டாகுதல் உடல் எடை குறைதல் (திடீரென காரணமில்லாமல்) உடல் எடை குறையாதிருத்தல் (பட்டினி கிடந்தாலோ, உடல் பயிற்சி நடைபயிற்சி கடுமையாக கடைபித்தாலும் கூட) அதிகமான, சத்தான உணவை உண்டாலும் கூட உடல் மெலிவாகவே இருத்தல்     குறைவான நாடித்துடிப்பு (ஒரு நிமிடத்திற்கு 72 துடிப்பிற்கும் குறைவு) அதிகமான, வேகமான நாடித்துடிப்பு,இதயத்துடிப்பு நெஞ்சு படப்படப்பு அதிகமான உடல் சோர்வு, களைப்பு கை, கால், நடுக்கம், பதட்டம்  முறையற்ற மாதவிலக்கு மாதவிலக்கு இல்லாதிருத்தல் மிக குறைவான மாதவிலக்கு    குறைவான வியர்வை  மிக அதிகமான வியர்வை  அதிமான தூக்கம், சோர்வு தூக்கமின்மை
மலச்சிக்கல்     அடிக்கடி மலம் கழித்தல், அதிகமான குடலின் அசைவுத்தன்மை   மன அழுத்தம் பய உணர்வு, கோப உணர்ச்சி அதிகமாக முடி கொட்டுதல், முடி வறண்டு போதல், சரும வறட்சி   அதிகமாக முடி கொட்டுதல் அதிகமான குளிர் உணர்தல் அதிகமான உஷ்ணம் உணர்தல் அதிகமான உடல் சதை வலி, சதை பிடிப்பு,சதை இறுக்கம், வலிகள் அதிகமாக இருத்தல் உடல் சதை பலஹீனம்     நினைவாற்றல் குறைதல், பாலுணர்ச்சி குறைதல் இரத்தத்தில் TSH அளவு அதிகமாயிருத்தல் இரத்தத்தில் T3 அளவு அதிகமாயிருத்தல்

மேலும் தைராய்டு நோயினால் இரத்தத்தில் கொழுப்பு சத்து கூடுதல்,ஹீமோகுளோபின் குறைந்து இரத்த சோகை ஏற்படுதல், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் உண்டாக தைராய்டில் ஏற்படும் நோய்கள் காரணமாக அமையும். குழந்தையின்மைக்கு தைராய்டு நோய் முக்கியமான காரணமாக அமைகிறது.

தைராய்ட் சுரப்பியை சீராக்க கூட்டு சிகிச்சை அணுகுமுறை .
பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிற இந்த தைராய்ட் நோய்க்கு ஆங்கில மருந்துகள் ஒரு தீர்வாக அமைவதில்லை. எல்ட்றாக்சின் ,தைரோநார்ம் மாத்திரைகள் ஒரு Supplement தவிர வேறில்லை .எவ்வளவு குறைவாக சுரக்கிறதோ எந்த குறைந்த சுரப்பிற்கு மாத்திரையே தவிர ,தைராய்ட் சுரப்பை சீராக்க பயன்படுவதில்லை என்பது தான் உண்மை .மாத்திரை நிறுத்தினால் திரும்பவும் அதே பிரச்சனைகளும் ,இரத்தத்தில் TSH அளவில் அதிகமும் உடனே வந்து சேர்க்கிறது .பின் எப்படித்தான் இதை ஒழுங்கு செய்ய முடியும் ?.தைராய்ட் நோயாளி என்ற ஆங்கில மருத்துவத்தால் அறிவிக்கபட்ட நூறு நோயாளிகளை எடுத்து கொண்டால் கிட்டத்தட்ட 80 % நோயாளிகள் தைராய்ட் மருந்துகளே தேவை இல்லாதவரக்ள் .ஆனாலும் அவர்களுக்கும் ஆயுள் முழுமைக்கும் மருந்தை சாப்பிட கட்டாயபடுத்த படுகிறார்கள் என்பது கசப்பான உண்மை .மிகுனும் குறையினும் நோய் செய்யும் என்பது இந்த தைராய்ட் நோய்க்கு மிக சரியாக பொருந்தும் .எனவே இயற்கையாக தைராய்டை ஒழுங்கு படுத்த(Curative apporach) வேண்டுமே தவிர அதை ஒப்பேற்றும் Conservative Management எந்த பலனும் அளிக்காது

அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை ,ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் தைராய்ட் நோய்க்கு ஒருங்கிணைந்த சிகிச்சை முறை
.
அறிவியல் அணுகு முறையோடு முறையாக MD(siddha)., BAMS.,BHMS மருத்துவம்  படித்த மருத்துவர்களின் துணையோடு நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனைஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை அளிக்கபடுகிறது .

ஆயுர்வேதத்தில் தைராய்ட் நோய்க்கு அணுகு முறை
ஆயுர்வேத மருந்துகளில் வாரணாதி கசாயம், ஹம்ஸபாதி கசாயம், பிருஹத் கட்பாலதி கசாயம், குக்குலுதிக்க கசாயம், காஞ்சனார குக்குலு மாத்திரை,ஷட்தர்ணம் மாத்திரைகள் .தைராய்ட் கஷாயமும் வழங்கபடுகிறது ,பஞ்ச கர்ம சிகிச்சை முறைகைளில் நஸ்ய சிகிச்சை சிறந்த சிகிச்சை அளிக்கபடுகிறது

சித்த மருத்துவத்தில் தைராய்ட் நோய்க்கு அணுகு முறை
சித்த மருந்துகளில் அன்ன பவள செந்தூரம், முட்சங்கன், தேள் கொடுக்கு இலை,சீதாபழ இலைகள்  மற்றும்  வர்ம சிகிச்சை அணுகு முறையும் சேர்ந்து கொடுக்கபடுகிறது

ஹோமியோபதியில் தைராய்ட் நோய்க்கு அணுகு முறை
        ஹோமியோபதி மருந்துகளில் தைராய்டினம், நேட்ரம் மூர், ஸ்பான்ஜியா, அயோடம்,பிட்யூட்டரினம் , லெசித்தின், அகோனைட். பல்சேட்டிலா, சைலீசியா போன்ற மருந்துகள் நல்ல பலனை தரும்.

மருந்தில்லா சிகிச்சை முறைகளில் தைராய்ட் நோய்க்கு அணுகு முறை
மிக சிறந்த மூலிகைகளை கொண்டு ,மூலிகை எண்ணைகளை கொண்டு நஸ்ய சிகிச்சையும் ,தலை மற்றும் கழுத்துக்கு சேர்த்த தாரா சிகிச்சை முறைகள் தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு செய்ய தைராய்ட் நோய் சரியாகும் .மேலும் ஹிஜாமா சிகிச்சையும் ,வர்ம சிகிச்சைகளும் ,யோக பிராணயாம சிகிச்சைகளும் தைராய்ட் நோயை ஆங்கில மருந்தில் இருந்து படி படியாக வெளியேறி முற்றிலும் குணம் அடைய உதவும் .     தைராய்ட் கட்டிகளுக்கும் நமது அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனைஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையத்தில் சிறந்த சிகிச்சை அளிக்கபடுகிறது .
தைராய்டு நோய்க்கு ஆயுர்வேத சித்த ஹோமியோபதி மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் மிக விரைவாக தைராய்டு நோயை குணப்படுத்திவிட முடியும். ஆயுள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் விவரங்களுக்கு மேலும் விவரங்களுக்கு ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவ நிலையும் ,4,  துரை சாமி நகர் முதல் தெரு ( Near KFC), கீழ் கட்டளை ,சென்னை 117.  மருத்துவ ஆலோசனை மற்றும் முன் பதிவுக்கு  90 4333 6444.மற்றும்  90 4333 6000அல் ஷிபா ஆயுஷ் மருத்துமனை ,மருத்துவ ஆலோசனை பெற முன் பதிவுக்கு கடையநல்லூர்  90 4222 5333, திருநெல்வேலி 90 4222 5999

thyroid b

Related posts

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

காதலுக்கு கண் இருக்கிறது.. அறிவும் இருக்கிறது..

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பிறப்பு கட்டுப்பாட்டிற்குப் பின்னர் கருத்தரிக்கும் வழிமுறைகள்!!!

nathan

இவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள் 

nathan

உங்களுக்கு தெரியுமா மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி….!

nathan

கர்ப்ப காலத்தில் தப்பித்தவறி கூட இந்த உணவுகளை சாப்பிடாதீங்க – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

படிக்கத் தவறாதீர்கள் சிறுநீர்ப்பை புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகளை கண்டால் உஷார்..!

nathan

நீரிழிவு நோய் வராமல் இருக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan