26.7 C
Chennai
Saturday, Mar 14, 2026
680291d6 442c 45f9 b21e c819ada3baf9 S secvpf
சிற்றுண்டி வகைகள்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை இட்லி

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவை – ஒரு கப்,
உளுத்தம்பருப்பு – கால் கப்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள்.

* உளுந்தை நன்கு அரைத்து, வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள்.

* உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி.680291d6 442c 45f9 b21e c819ada3baf9 S secvpf

Related posts

தால் கார சோமாஸி

nathan

சாக்லெட் சுவிஸ் ரோல்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீஸ் கட்லெட்

nathan

அவகாடோ சாண்ட்விச்

nathan

ஃபுரூட் கேக்

nathan

ஸ்டஃப்டு வெஜிடபிள் இட்லி

nathan

பெப்பர் அவல்

nathan

சீனி பணியாரம்

nathan

சுவையான சத்தான ஜவ்வரிசி தோசை

nathan