சிற்றுண்டி வகைகள்

மினி பார்லி இட்லி

தேவையான பொருட்கள்:

இட்லி புழுங்கல் அரிசி – ஒரு கப்,
பார்லி, முழு உளுந்து – தலா அரை கப்,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* அரிசி, உளுந்து, வெந்தயம், பார்லி எல்லாவற்றையும் நன்றாக அலசி, வெதுவெதுப்பான நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

* பிறகு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு நைசாக அரைத்து உப்பு போட்டு கரைத்து 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

* பிறகு, இந்த மாவை மினி இட்லித் தட்டில் (அ) சாதாரண இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

* சத்தான பார்லி இட்லி ரெடி.

Related posts

அரட்டிப்பூவு போஸா

nathan

சுவையான சத்தான பீட்ரூட் சப்பாத்தி

nathan

சாக்லேட் கேக் செய்வது எப்படி ?

nathan

உருளைக்கிழங்கு போண்டா

nathan

சுவையான சரவண பவன் கைமா இட்லி

nathan

மொறுமொறுப்பான பன்னீர் ஃபிங்கர்ஸ்

nathan

சத்தான ஓட்ஸ் – பருப்பு பொங்கல்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் சிப்ஸ்

nathan

கம்பு உப்புமா

nathan