404b3a26 78f1 4625 a050 b09d66c9c00f S secvpf
சிற்றுண்டி வகைகள்

கரும்புச் சாறு கீர்

தேவையான பொருட்கள் :

கரும்புச் சாறு – 5 கப்,
பாசுமதி அரிசி – 1 கப்

செய்முறை :

• அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற விடவும்.

• குக்கரில் கரும்புச் சாறு, அரிசியை சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

• கரும்புச் சாறு கீர், சிறிது ஆறிய பின் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகப் பரிமாறவும்.404b3a26 78f1 4625 a050 b09d66c9c00f S secvpf

Related posts

ரெட் ரைஸ் வெஜ் மிக்ஸ்

nathan

சுவையான சத்தான மேத்தி தெப்லா

nathan

முட்டை கொத்து ரொட்டி

nathan

தித்திக்கும்… அவல் கொழுக்கட்டை

nathan

சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரி

nathan

சூப்பரான சிக்கன் ஸ்டஃப் ரோல் செய்வது எப்படி

nathan

புழுங்கல் அரிசி முறுக்கு

nathan

சூப்பரான இட்லி மஞ்சூரியன் செய்முறை விளக்கம்

nathan

கோதுமை அடை பிரதமன்

nathan