1f11e50d f93f 492f a1b1 aab9064d4dd8 S secvpf1
சிற்றுண்டி வகைகள்

வெங்காயத்தாள் துவையல்

தேவையான பொருட்கள்

வெங்காயத்தாள் – 2 கட்டு
உளுந்து – 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு

செய்முறை..

* வெங்காயத்தாளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி உளுந்து, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்தபின் புளியை போட்டு வறுக்கவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தாளை போட்டு வதக்கி ஆறவைக்கவும்.

* ஆறியதும் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்..

* சுவையான வெங்காயத்தாள் சட்னி ரெடி.

* விருப்பினால் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளலாம்.1f11e50d f93f 492f a1b1 aab9064d4dd8 S secvpf

Related posts

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளா

nathan

மசாலா பராத்தா

nathan

வாழைப்பூ வடை செய்வது எப்படி Vazhaipoo-vadai.

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan

சுறாப்புட்டு

nathan

அரைத்து செய்யும் பஜ்ஜி

nathan

முட்டைக்கோஸ் வடை

nathan

முப்பருப்பு வடை

nathan