23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?

ld135பொதுவாக வேலை செய்யும் பெண்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம். அதிகமாக மேக் அப் போடும் நபர்கள் அதாவது நடிகைகள் போன்றோர் 10 நாட்களுக்கு ஒரு முறை செய்வார்கள்.

ஆனால், சருமத்தை சரியாக பராமரிப்பவர்கள், மாதத்திற்கு ஒரு முறை செய்தாலே போதுமானது.

சருமயத்தில் அதிக ரோமங்கள் கொண்டவர்களும் ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் செய்யலாம். ஆனால் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் இருக்கும் ரோமங்களும் நிறம் மாறி தனியாகத் தெரியும். இதனை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் அப்படியானவர்கள் ப்ளீச்சிங் செய்த பிறகு முகத்தில் உள்ள ரோமங்களை த்ரட்டிங் முறையில் அகற்றிக் கொள்ளலாம்.

Related posts

இயற்கை பொருட்களைக் கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

nathan

நீங்களே பாருங்க.! லண்டனில் வசிக்கும் ஈழப்பெண்ணை மணந்த நடிகர் மணிவண்ணன் மகன்!

nathan

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

sangika

முகத்தில் தேவையற்ற முடிகளை,வீட்டிலேயே நீக்க ஈஸியான வழிகள் இங்கே!

nathan

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்

nathan

சுருக்கங்கள்

nathan

குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள்

nathan

பானிபூரி பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! உருளைக்கிழங்கில் மிதந்த புழு..

nathan

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய

nathan