24.6 C
Chennai
Tuesday, Dec 24, 2024
a2837bb6 48cb 4b53 873a c0b42b1d86bf S secvpf1
சட்னி வகைகள்

கடலை சட்னி

தேவையான பொருட்கள் :

வறுத்த வேர்க்கடலை -100 கிராம்
கொத்தமல்லிதழை – 3 கைப்பிடி அளவு
பச்சைமிளகாய் – 2
புளி – சுண்டைக்காய் அளவு
சீரகம் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், புளி, பச்சைமிளகாய் போன்றவைகளை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

* அவை சற்று ஆறிய பின்பு, வேர்க்கடலையை தோல் நீக்கி அதில் உப்பு சேர்த்து மிக்சியில் நன்றாக அரையுங்கள்.

* இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.a2837bb6 48cb 4b53 873a c0b42b1d86bf S secvpf

Related posts

கடலை மாவு சட்னி

nathan

காசினி கீரை சட்னி

nathan

தேங்காய் சட்னி

nathan

வெங்காய கார சட்னி

nathan

பாகற்காய் சட்னி

nathan

குடமிளகாய் சட்னி

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

வெங்காய காரச்சட்னி

nathan

ருசியான எள்ளு சட்னி செய்வது எப்படி?

nathan