23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1456220816 93
அசைவ வகைகள்

கத்தரிக்காய் புளிக்குழம்பு

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 250 கிராம்
எண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
தேங்காய் – 2 சில்
தக்காளி – 100 கிராம்
வெங்காயம் – 6
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 10
புளி – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
1456220816 93
கால் கிலோ கத்தரிக்காயை நீளமாக வெட்டி வைக்கவும். குக்கரில் 4 கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு சிவந்ததும் வெட்டிய வெங்காயம், கீறிய மிளகாய், உரித்த பூண்டு, கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

கத்தரிக்காயை கழுவிப் போட்டு அரைத்த மசால், உப்பு, மஞ்சள் போட்டு சிறிது நேரம் தண்ணீரில் வேகவைத்து தேக்காய் சில்லை அரைத்து பால் எடுத்து ஊற்றி குக்கரை மூடி 5 நிமிடம் வத்திருந்து பின் திறந்து சிறிய எலுமிச்சம்பழ அளவு புளியை நனைய வைத்து கரைத்து ஊற்றி குழம்பு நன்றாக கொதித்து, கத்தரிக்காய் வெந்தது பார்த்து என்ணெய் தெளிய இறக்கவும்.

சுவை மிகுந்த கத்தரிக்காய் புளிக்குழம்பு தயார்.

Related posts

சிக்கன் தோசை செய்வது எப்படி?

nathan

சூப்பரான முட்டை பணியார குருமா

nathan

மட்டன் சுக்கா வறுவல்

nathan

சைடிஷ் நண்டு குருமா செய்வது எப்படி

nathan

ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

nathan

மட்டன் பிரியாணி

nathan

பெண்களே கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..?

nathan

தக்காளி ஆம்லெட்

nathan

நாட்டுக்கோழி வறுவல்

nathan