29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

ld89உட‌ல் உ‌ஷ‌்ண‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் ந‌ல்லெ‌ண்ணையை எடு‌த்து புருவ‌ங்க‌ளி‌ன் ‌மீது தட‌வி ‌விடு‌ங்க‌ள். இதனா‌ல் க‌ண்களு‌க்கு
கு‌ளி‌ர்‌ச்‌சி ‌கி‌ட்டு‌ம்.

புருவங்கள் பாலிஷ் செய்யப்பட்ட தோற்றம் அளிக்க வேண்டும்.

புருவங்கள் அதிகமாக கருமையாக்குவதை தவிருங்கள். கான்ட்ராஸ்ட் கண் மேக்கப்புக்கு சரிப்பட்டுவராது. லைட் பிரவுன் நிறத்தைப் பயன்படுத்தி புருவத்தின் நீளத்தை அதிகரிக்கலாம்.

எ‌ப்போது‌ம் மெ‌ல்‌லிய புருவ‌ங்களை ‌‌விட, அட‌ர்‌த்‌தியான புருவ‌ங்க‌ள்தா‌ன் அழகாக இரு‌க்கு‌ம். எனவே புருவ‌ங்களை ஷ‌ே‌ப் செ‌ய்யு‌ம் போது அட‌ர்‌த்‌தியாக இரு‌‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

புருவ‌ங்களை வாருவத‌ற்கு எ‌ன்று ரூ‌த் ‌பிரஷ‌்களை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். பு‌திதாக வா‌‌ங்‌கி இத‌ற்கென வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். புருவ‌ங்களை ‌மிகவு‌ம் கரு‌ப்பாக மா‌ற்ற வே‌ண்டா‌ம்.

Related posts

முகத்தில் ஏற்படும் குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்

nathan

கண்களை ஜொலிக்க வைக்கும் ஆரஞ்சு !

nathan

அடேங்கப்பா! பாகிஸ்தானில் தங்கம் ஆன தக்காளி..

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

மகாத்மா காந்தி குறித்து கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்து

nathan

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

sangika

அழகு குறிப்புகள்:முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ…..,beauty tips tamil for face

nathan

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தர இதை செய்து வாருங்கள்……

sangika

அழகை கெடுக்கும் ஒரு விஷயம் பாத வெடிப்பு……

sangika