sl4019
சிற்றுண்டி வகைகள்

பெப்பர் இட்லி

என்னென்ன தேவை?

தயார் செய்த இட்லி – 10,
தாளிக்க – எண்ணெய் (தேவையான அளவு),
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
நறுக்கிய வெங்காயம் – 1 கப்,
நறுக்கிய தக்காளி – 1/2 கப்,
சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்,
சில்லி சாஸ் – சிறிதளவு,
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

இட்லியைத் துண்டாக்கி எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை வதக்கவும். லேசாக வதங்கியபின் இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து வதக்கி பொரித்த இட்லி துண்டுகளைப் போட்டு பிரட்டி எடுக்கவும். மாலை நேர டிபனுக்கு உகந்தது.
sl4019

Related posts

பாலக் பூரி

nathan

பலாப்பழ தோசை

nathan

மட்டன் கபாப்

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

சுவையான ஓட்ஸ் மிளகு அடை

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கஸ்தா நம்கின்

nathan

இறால் நூடுல்ஸ் : செய்முறைகளுடன்…!​

nathan

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

nathan

சர்க்கரைவள்ளி கிழங்கு – மிக்ஸ்ட் வெஜிடபிள் அடை

nathan