அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகான தோற்றம் பெற ஆயில் மசாஜ்

ld91தினம் தினம் உங்கள் முகத்தை நீங்களே கண்ணாடியில் பார்க்கும் வழக்கமுண்டா? என்னதான் அலங்கரித்தாலும் பளிச்சென்ற அழகியாக நான் விளங்குவதில்லையே என்ற கவலையா? விடுங்கள் கவலையை. முதலில் உங்களை நீங்களே அழகி என எண்ணிக் கொண்டு மனதை மகிழ்ச்சியாக்குங்கள்.

அத்துடன் மிக முக்கியம் நேர்த்தியான முறையான குளியல். இன்றுதான் இந்த தினத்தில் தான் குளிப்பேன் என சிலர் அடம்பிடிப்பார்கள். அது தவறு. எந்த நேரத்திலும் எந்த நாளும் குளிக்கலாம். குளியல் ஆரோக்கியத்திற்கு கேடு அல்ல. சிறந்த ஆரோக்கியமே குளியல். வாரம் ஒரு முறை ஆயில் மசாஜ் செய்து எண்ணெய் குளியல் அழகை கூட்டும். உங்கள் தசைகள் தளராது. அழுக்கு வெளியேற, உடம்பு வறட்சி குறைய, உஷ்ணம் குறைய குளியலே சிறந்த வைத்தியம். இதற்கு காரணம் தாவரங்கள் முதல் தரணியே நீரால் வாழும் போது ஒரு மனிதனுக்கு நீர் அவசியம். அதற்கு தவறாது குளிக்கும் போது நாம் செழிப்பாய் இருப்போம். கூந்தல் வளர்ச்சி, எம்முன் ஒரு உற்சாக குளியலால் ஏற்படும். இது எம் மனதை நிதானப்படுத்தி அழகை அதிகரிக்கச் செய்கின்றதாய் ஒரு ஆய்வு கூறுகின்றது.

வீட்டில் இருந்து வெளியே போய் வந்தவுடன் கூட ஒரு குளியல் போட்டு பாருங்கள். மனதும் உடம்பும் Too Fresh அழகாக வழி தேடி அலைய வேண்டாம். வேப்பிலை, எண்ணெய் உபயோகித்து வாரம் ஒரு முறையாயினும் குளியுங்கள். அழகாக காட்சி அளிப்பீர்கள். உங்களை பார்த்து எல்ரோரும் ஆஹா, அடடா என்பார்கள்

Related posts

சுவையான தக்காளி பிரியாணி!…

sangika

பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

சில‌ பெண்களின் மார்பகங்கள், தொடைகளில் கோடுகள் உருவாவது ஏன்?

nathan

கைகள் பராமரிப்பு

nathan

வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

nathan

இதோ அற்புதமான அழகு, மணம் தரும்… குணமும் தரும்! lavender essential oil benefits for skin

nathan

புரியாத புதிராக விளங்கும் இந்த ஆழமான காதல்…..

sangika

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

nathan

தங்கமாக ஜொலிக்க கஸ்தூரி மஞ்சள்

nathan