30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
தலைமுடி சிகிச்சை

கூந்தல் வறட்சியை தடுக்கும் விளக்கெண்ணெய்

முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. ஆகவே உங்கள் முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வாரம் ஒருமுறையாவது முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இங்கு அப்படி முடிக்கு நல்ல ஊட்டச்சத்துக்களை வழங்கும் விளக்கெண்ணெயைக் கொண்டு முடியைப் பராமரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

• விளக்கெண்ணெயுடன் ஆலிவ் ஆயில் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக கலந்து, அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 5 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்தால், முடியின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

• விளக்கெண்ணெய் முடி உதிர்தலைத் தடுக்கும் தன்மை கொண்டது. இதற்கு அதில் நிறைந்துள்ள சத்துக்கள் தான் காரணம். ஆகவே விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலச வேண்டும்.

• விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ, ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த விளக்கெண்ணெயை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலைக்கு நன்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், முடி வெடிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

• வாரம் ஒரு முறை விளக்கெண்ணெய் மசாஜ் குளியல் எடுங்கள். இதனால் முடியின் வறட்சி தடுக்கப்படுவதோடு, அடர்த்தியும் அதிகமாகும்.

Related posts

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

குளிர்காலத்தில் உங்க கூந்தல் பராமரிக்க சில டிப்ஸ்…

nathan

முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க வேண்டுமா? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

தலைமுடி பிரச்சனைகள் உடல் ஆரோக்கியம் குறித்து என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

nathan

உங்க இளநரையை நிரந்தரமாக கருமையாக்க வழிகள் என்ன தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்க முடி அடிக்கடி சிக்கு ஆகுதா? இதோ சில வழிகள்!

nathan

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..

sangika

கோடையில் தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது எப்படி?hair tips in tamil

nathan