10 Kids Snack Recipes 9
பழரச வகைகள்

சீதோஷ்ண நிலைக்கேற்ற பழக்கலவை (ட்ராபிகல் ப்ரூட் சாலட்):

இந்த சாலட் உங்கள் குழந்தைகளுக்கு சலிக்கவே சலிக்காது, மேலும் இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த பொருட்களுடன் சேர்க்க ச்றிய துண்டுகளாக வெட்டிய புதிய அன்னாசி பழம் வேண்டும்:
தேவையானவை
தோலுரிக்கப்பட்ட‌ பப்பாளி
விதையில்லாத‌ திராட்சை
கிவி பழம்
இனிப்பு அவல் மற்றும் தேங்காய்
சுவைக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேன்
செய்முறை:
ஒரு நடுத்தர கிண்ணத்தில், அனைத்து பழ துண்டுகள் மற்றும் சிறிது பால்/பாலாடைக்கட்டி (க்யூப்ஸ்) கலந்து கொள்ளவும்.
இக்கலவையை சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.
பின்னர் இதன் மீது தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி, நன்கு குலுக்கி சில்லென பரிமாறாவும்.

10 Kids Snack Recipes 9

Related posts

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்

nathan

சூப்பரான பப்பாளி இஞ்சி ஜூஸ்

nathan

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

nathan

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

nathan

கோடைக்கேற்ற குளு குளு ஸ்மூத்தி

nathan

வாழைப்பழம் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் மில்க் ஷேக்

nathan

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

nathan

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

nathan