24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
sl3986
சைவம்

தேங்காய்ப்பால் புளியோதரை

என்னென்ன தேவை?

பச்சரிசி சாதம் – 1 கப்,
புளித் தண்ணீர் – 1/2 கப்,
தேங்காய்ப்பால் – 1/2 கப்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க…

நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 10,
கறிவேப்பில்லை – ஒரு கொத்து.
எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சிவப்பு மிளகாய், கறிவேப்பில்லை மற்றும் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, புளித் தண்ணீர், தேங்காய்ப்பால் ஊற்றி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 8 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்கவிடவும். கெட்டியான பின் சாதம் சேர்த்து நன்கு கலக்கவும். அரை மணி நேரம் ஊறிய பின் பரிமாறவும். வறுவலோடு சேர்த்து சாப்பிடலாம்.

sl3986

Related posts

பேபி கார்ன் பனீர் பிரியாணி

nathan

சூப்பரான ஸ்டஃப்டு எண்ணெய் கத்தரிக்காய்

nathan

சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி

nathan

காலிஃப்ளவர் 65

nathan

சௌ சௌ ரெய்தா

nathan

கர்நாடகா ஸ்பெஷல் கத்திரிக்காய் சாதம் (அ) வாங்கி பாத்

nathan

பாலக் பன்னீர்

nathan

மழைக் காலத்திற்கேற்ற மிளகுக் குழம்பு

nathan