25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
02 1433243576 8
மருத்துவ குறிப்பு

சரும நோய்களை குணப்படுத்த உதவும் சிறுநீர் சிகிச்சை – புதிய மருத்துவம்!!!

நமது உடலில் இருந்து வியர்வை, நகம், முடி, மலம், சிறுநீர் என பல வழிகளில் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. ஆனால், சிறுநீரை மட்டும் நச்சு பொருளாக காண முடியாது, இது ஓர் வடிகட்டிய திரவ பொருள் என்று கூறுகிறார்கள். இரத்தத்தில் இருந்து பிரித்துடுக்கப்படும் அதிகப்படியான சத்துகளில் இருந்து வெளிப்படும் திரவமாக கருதப்படுகிறது.

பசுக்களின் மூத்திரம் / கோமியம் எப்படி ஓர் சிறந்த நச்சுக் கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது என்று நமது முன்னோர்கள் கூறினார்களோ அதை தான் இப்போது சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் புதிய மருத்துவமாக “சிறுநீர் சிகிச்சை” (Urine Therapy) என்று இவர்கள் கூறுகின்றனர்.

இனி, சிறுநீர் சிகிச்சை மற்றும் அதன் மூலமாக குணமாகும் சரும பிரச்சனைகள் பற்றி பார்க்கலாம்…

பண்டையக் கால மருத்துவ முறை

இந்தியாவின் பண்டையக் கால மருத்துவ முறையான இந்த சிறுநீர் சிகிச்சையின் மூலமாக சரும பிரச்சனைகளுக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளது.

ஐந்து நூற்றாண்டுகள் முன்பு

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை, எகிப்தியர்கல்ம் கிரேக்க நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் ரோமானியர்கள் போன்றவர்கள் சிறுநீர் சிகிச்சையை அவர்களது மருத்துவத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர்.

பிரெஞ்சு நாட்டவர்கள்

பிரெஞ்சு நாட்டு பெண்கள் குளியலில் சிறுநீர் சிகிச்சையை மேற்கொண்டு வந்துள்ளனர். இது, அவர்களுக்கு சரும நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், இருவேளை ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து குணமடையலாம் என்றும் அவர்கள் நம்பியிருக்கின்றனர்.

சிறுநீர் சிகிச்சை என்றால் என்ன

சிறுநீர் சிகிச்சை என்பது ஓர் இயற்கை மருத்துவமாக கருதப்படுகிறது. புதிய சிறுநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இது, சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

நோய் நுண்மங்கள் ஒழிக்கும்

சிறுநீர் என்பது கழிவல்ல, இது ஓர் நோய் நுண்மங்கள் ஒழிக்கும் தன்மையுடையது என்று கூறப்படுகிறது. இது, சரும பிரச்சனைக்களை உருவாக்கும் நச்சுகளை ஒழிக்க உதவுகிறது.

நோய் நேரங்களில் பயன்படுத்தக் கூடாது

சிறுநீர் சார்ந்த நோய் இருபவர்களது சிறுநீரை இந்த சிறுநீர் சிகிச்சையில் பயன்படுத்தக் கூடாது. அதில் இருக்கும் தொற்று, நசுகல் அதிகரிக்க செய்துவிடும்.

சரும மருந்துகளில் கலப்பு

பல சரும நோய் பாதுகாப்பு மருந்துகளில் சிறுநீரின் கலப்பு உள்ளதாகவும், அதன் மூலப்பொருட்கள் சேர்த்து தான் தயாரிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. அதனால் தான், சிறுநீரில் இருந்து எடுக்கப்படும் மூலப்பொருட்களை வைத்தே சிறுநீர் சிகிச்சை என்ற ஒன்றை புதியதாய் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுநீர் சிகிச்சை நன்மைகள்

முகப்பரு, சரும புத்துணர்ச்சி, சருமம் பொலிவுபெற போன்ற பல சரும பிரச்சனைகளுக்கு இந்த சிறுநீர் சிகிச்சை பலன் தருமாம்.
02 1433243576 8

Related posts

இவ்வளவு விஷயத்திற்கு பயன்படுத்த முடியுமா முடக்கற்றான் இலையையும், வேரையும் ?????

nathan

மூட்டு வாதம் போக்கும், வாய்ப்புண் ஆற்றும், அம்மை நோய் தீர்க்கும்… காளான் தரும் கணக்கில்லா பலன்கள்!

nathan

ஆண்களுக்கு ஏற்படும் 5 முதன்மையான ஆரோக்கிய பிரச்சனைகளும்… எதிர்கொள்ளும் வழிமுறைகளும்…

nathan

ரத்த அழுத்தம்

nathan

தினமும் இரவில் தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan

எச்சரிக்கை! பானைப் போன்ற தொப்பை இந்த 10 நோய்களை உண்டாக்கும் என்பது தெரியுமா?

nathan

தடுப்பூசிகள் – கம்ப்ளீட் கைடு

nathan

பெண்கள் மாதவிடாய் கோளாறுகள் நீக்க ஒரு அற்புதமான வைத்தியம்!!

nathan