26.4 C
Chennai
Monday, Dec 30, 2024
கார வகைகள்

சத்தான டயட் மிக்சர்

தேவையான பொருட்கள்

வறுப்பதற்கு.

கோதுமை – 1 கப்
கைக்குத்தல் அவல் – 1 கப்
பொட்டுக்கடலை – 1 கப்
எள் – 10 கிராம்,
வேர்க்கடலை – 20 கிராம்.

தாளிக்க.

பூண்டு – 5 பல்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை :

* பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.

* வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒவ்வொன்றாக தனித்தனியாக வெறும் கடாயில் போட்டு பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும்.

* பிறகு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் தூள், பெருங்காயம் தாளித்து, வறுத்து வைத்துள்ள பொருள்களையும் சேர்த்து, உப்பு கலந்து, பரிமாறவும்.

Related posts

சமையல்:கோதுமைமாவு குழிப்பணியாரம்

nathan

உருளைக்கிழங்கு காராசேவு!

nathan

சோயா கட்லெட்

nathan

உளுந்து வடை செய்வது எப்படி

nathan

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது?

nathan

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்!….

sangika

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்

nathan

தேங்காய் முறுக்கு

nathan

New Year Special மினி சோள முறுக்கு : செய்முறைகளுடன்…!

nathan