29.2 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

இது செம ஹாட்டு!….பளிங்கு தொடையை பளிச்சின்னு காட்டும் ராய் லட்சுமி…

அரண்மனை, காஞ்சனா போன்ற பேய் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லட்சுமி ராய். மேலும், மங்காத்தா, நீயா 2, சவுகார்பேட்டை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்பு கோலிவுட்டில் நுழைந்தார். ஆனால், அப்போது சிறு வேடத்தைத் தவிர முன்னணி கதாபாத்திரத்தின் கதாநாயகி ஆக முடியவில்லை. பெயரை மாற்றினால் பெரிய நடிகையாகி விடுவார் என்று நினைத்து ராய் லட்சுமி என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

ஆனால் தமிழில் வாய்ப்புகள் அதிகம் இல்லை. அதனால் படு பாலிவுட் பக்கம் திரும்பி தனது மோகத்தை காட்டினார். ஆனால் அங்கும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அண்ணாச்சி நடித்த ‘லெஜண்ட்ஸ்’ படத்தில் பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தார்.

மேலும், சமூக வலைத்தளங்களில்-ல் ஆக்டிவாக இருக்கும் ராய் லட்சுமி, கவர்ச்சியான உடை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் கவர்ச்சியான தொடைகள் கொண்ட ஆடையை அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Related posts

உக்ரைன் பொதுமக்களிடம் தனியாக வந்து சிக்கிய ரஷ்ய வீரருக்கு நேர்ந்த நிலை

nathan

beauty tips tamil,பளிச்சென முகம் பிரகாசிக்க..

nathan

நடிகை கண்ணீர் – திருப்பதி கோவிலில் அவமானம் படுத்தப்பட்டேன்

nathan

நீங்கள் நொடிப் பொழுதில் மென்மையான பஞ்சு போன்ற‌ தோலைப் பெற சில எளிய குறிப்புகள்:

nathan

நடிகை பூர்ணாவுக்கு திருமணம் : புகைப்படங்கள்

nathan

47 வயதிலும் தேவதையாய் ஜொலிக்கும் தேவயானி:இந்த வயசுலயும் இப்படியா.?

nathan

உங்களுக்கு தெரியுமா அசைவம் சாப்பிடுவோரை விட சைவம் சாப்பிடுவோருக்கு பக்கவாதம் வரும் ஆபத்து..!

nathan

வீட்டிலேயே செய்யும் ஃபேஸ்மாஸ்க்!…

nathan

சூப்பர் டிப்ஸ்! மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முருங்கைக்கீரை சூப்

nathan