24.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
61
சட்னி வகைகள்

வல்லாரை துவையல்

தேவையானவை:
ஆய்ந்த வல்லாரைக் கீரை – 2 கப்
தேங்காய்த்துருவல் – 1 கப்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிய துண்டு
காய்ந்த மிளகய் – 3
உப்பு – தே.அளவு
புளி – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உ.பருப்பு பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். பிறகு கழுவிய கீரையைப் போட்டு வதக்கவும். இதனுடன் தே.துருவல், உப்பு, புளி வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும். தேர்வு நேர குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
6

Related posts

கடலைப்பருப்பு சட்னி

nathan

கொத்தமல்லி சட்னி

nathan

சுவையான கடலைப்பருப்பு சட்னி

nathan

சுவையான செலரி சட்னி

nathan

கருவேப்பிலை சட்னி- ருசியாக செய்வது எப்படி?

nathan

சுவையான கத்திரிக்காய் சட்னி

nathan

கேரளத்து தேங்காய் சட்னி

nathan

இஞ்சி சட்னி

nathan

கேரளா பூண்டு சட்னி

nathan