24.9 C
Chennai
Sunday, Jan 12, 2025
yiiyi
தலைமுடி சிகிச்சை

தலை முடிக்கான ஹென்னாவை எப்படி தயாரிப்பது?

தலை முடிக்கு ஹென்னா போடும்போது, அதனுடன் வேறு ஏதேனும் கலந்து போட வேண்டுமா? தலைக்கு ஹென்னா போடும்போது வெறும் ஹென்னாவை மட்டும் போட்டால் முடி சாஃப்ட்டாக இருக்காது.

yiiyi

250 கிராம் ஹென்னாவுடன், ஆம்லா பவுடர்-100 கிராம், வெந்தயப் பொடி-50 கிராம், முட்டை-1, தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்-2 டீஸ்பூன், தயிர்-½ கப், டீ டிகாஷன்-4 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு-8லிருந்து 10 சொட்டுக்கள் சேர்த்து சிறிது தண்ணீரும் கலந்து முதல் நாள் இரவே ஒரு இரும்புப் பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும்.

தலை முடியில் லேசாக எண்ணெய் தடவிய பின்னர், கலந்து வைத்த இந்த மிக்ஸை தலை முடியில் முழுவதும் பூசி, ஒரு மணி நேரம் ஊற விடவும். முடியில் கலர் வந்த பின்னர் வாஷ் பண்ணலாம். முடியில் கலர் வராவிட்டால் மேலும் அரை மணி நேரம் விட்டு கலர் வந்த பின்னர் முடியைக் கழுவலாம். இப்படிச் செய்து வந்தால் முடி சாஃப்ட்டாக அழகாக இருக்கும்.

Related posts

இளநரையைப் போக்க இந்த எளிய மருந்தை முயற்சி செய்து பாருங்க!!!

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் மூலிகை பொடி, மூலிகை எண்ணெய்

nathan

தினமும் ‘இந்த’ நீரில் குளிப்பது உங்க சருமத்தை பாதிக்குமாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

அழகான கூந்தலுக்கு…

nathan

இயற்கை முறையில் சீயக்காய் தூள் வீட்டில் செய்வது எப்படி. முடி நன்கு நீண்டு வளரும்…

nathan

தெரிஞ்சிக்கங்க…ஹென்னாவை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

எண்ணெய் தேய்ச்சா கூந்தல் அடர்த்தியா வளருமா

nathan

இழந்த முடியை மீண்டும் பெற வழிகள்

nathan

முகத்தில் உள்ள பரு,அம்மை தழும்புகள் நீங்க சில டிப்ஸ்

nathan