தலைமுடி சிகிச்சை

நரை முடி வர ஆரம்பித்துவிட்டதா?

கல்லூரியில் படிக்கிறேன். இப்போதே எனக்கு நரை முடி வர ஆரம்பித்துவிட்டது. டை அடிக்கலாமா? அல்லது ட்ரீட்மென்ட்டில் சரி செய்து விடலாமா?

தலையின் வேர்க்கால்களில் சுரக்கும் மெலனின் அளவு குறைவாக இருந்தால்தான் நரை முடி வரத் தொடங்கும். மெலனின் அளவை சரி செய்ய உணவு முறையும் அவசியம். சத்தான உணவுப்பொருட்களை சாப்பிட்டு வந்தால் மெலனின் நன்றாகவே சுரக்கும். அப்படியும் சரியாகவில்லை என்றால் அம்மோனியா கலக்காத கலரிங் பொருட்களை பயன்படுத்தலாம். நல்ல தீர்வு கிடைக்கும். முதல்முறை கலரிங் செய்வதற்கு முன்பாக அலர்ஜி டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். நல்ல தரமான பிராண்டை பயன்படுத்தினால் பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்.

Related posts

இளநரைக்கு எளிய வீட்டு வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்துவது?

nathan

எப்போது முடி நரைக்க தொடங்கும்

nathan

அடர்த்தியான, நீளமான முடியை பெற என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது!

nathan

நீங்கள் தொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா?

nathan

40 வயதிற்கு மேல் கூந்தலை பராமரியுங்கள்..!

nathan

பொடுகு என்றால் என்ன? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்கள் உச்சந்தலையில் பருக்கள் உள்ளதா? இதோ எளிய நிவாரணம்

nathan

உங்களுக்கு தலை முடி கொத்து கொத்தா கொட்டுகிறதா..?அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan