35 C
Chennai
Wednesday, Jul 2, 2025
thulasi1
மருத்துவ குறிப்பு

எண்ணிலடங்கா நோய்களை போக்கும் துளசி

நம் முன்னோர்கள் முன்பு வீடுகட்டும் போது வாசலின் முன், பின் புறங்களில் துளசி மாடமும் தவறாமல் கட்டி துளசி செடியை வளர்த்து வந்தார்கள். இது ஆன்மிக வழிபாட்டுக்கு மட்டும் என்றில்லாமல், ‘கொசுக்கள், விஷபூச்சிகள், பாம்புகள்’என ஜந்துக்கள் வீட்டினுள் நுழைந்து விடாமலும் பாதுகாக்க தான். துளசியில் மருத்துவ மாண்புகள் எண்ணிலடங்கா வண்ணம் பொதிந்து கிடக்கிறது.

குடல்,வாய், வயிறு உபாதைகளை தடுக்க தினசரி துளசி இலைகளை உட்கொண்டால் நிவாரணம் என்பது நிச்சயம். மட்டுமல்லாமல் மேற்படி உபாதைகள் அணுகாமலும் பாதுகாத்து கொள்ளலாம். நாள்பட்ட சொறி, படை, சிரங்குகளை அழிக்க துளசி இலையுடன் எலுமிச்சை சாறு கலந்து மை போல அரைத்து பற்று போட்டால் போதுமானது. மண்பானை நீரில் துளசி இலைக்கொத்துக்களை போட்டு வைத்து தினசரி பருகி வர சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

குளிக்கும் நீரில் மேற்படியே துளசி கொத்துகளை 12 மணி நேரம் போட்டு வைத்து குளித்து வந்தால் உடல் மிளிரும். துளசி விதைகளை நைசாக அரைத்து உட்கொண்டால் சிறுநீர் கோளாறு அகலும். சபரிமலை சீசன் துவங்கிவிட்ட இத்தருணங்களில் விரதம் மேற்கொள்ள அணிந்து கொள்ளும் துளசி மணி மாலையில் வெளிப்படும் மின் அதிர்வுகள் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது. துளசியின் மருத்துவ மாண்பு குடல், வாய், வயிறு உபாதைகளை தடுக்க தினசரி துளசி இலைகளை உட்கொண்டால் நிவாரணம் என்பது நிச்சயம். மட்டுமல்லாமல் மேற்படி உபாதைகள் அணுகாமலும் பாதுகாத்து கொள்ளலாம்.

நாள்பட்ட சொறி, படை, சிரங்குகளை அழிக்க துளசி இலையுடன் எலுமிச்சைசாறு கலந்து மை போல அரைத்து பற்று போட்டால் போதுமானது. மண் பானை நீரில் துளசி இலைக் கொத்துக்களை போட்டு வைத்து தினசரி பருகி வர சர்க்கரை நோய் நம்மை அண்டாது. குளிக்கும் நீரில் மேற்படியே துளசி கொத்துகளை 12 மணி நேரம் போட்டு வைத்து குளித்து வந்தால் உடல் மிளிரும். துளசி விதைகளை நைசாக அரைத்து உட்கொண்டால் சிறுநீர்கோளாறு அகலும்.
thulasi1

Related posts

தம்பதியர் இடையே அடிக்கடி சண்டைகள் வரக்காரணம்

nathan

தெரிஞ்சிக்கங்க…பற்கள் உடைவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?..

nathan

இயற்கையான முறையில் வீட்டில் செய்யப்படும் மருத்துவ குறிப்புகள்

nathan

லவங்கபட்டையின் மருத்துவ பயன்கள்! மூலிகை மந்திரம்!!

nathan

வெற்றி மட்டுமல்ல.. இவைகளிலும் கவனம் இருக்கட்டும்!

nathan

அலுவலக காதலால் வேலையில் ஏற்படும் கவனக்குறைவு

nathan

தேமல் பிரச்சனையால் அவதியா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

nathan

இந்த அறிகுறி உங்க குழந்தைகளிடம் இருக்கா… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan