35.3 C
Chennai
Thursday, May 1, 2025
IMG 1070
ஊறுகாய் வகைகள்

வடுமா ஊறுகாய்

தேவையானவை:
வடுமாங்காய் – 15
உப்பு – 150 கிராம்
நல்லெண்ணெய் – 100 மில்லி
கடுகு – 1 டீஸ்பூன்
பெருஙகயத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – தேவையான அளவு

செய்முறை:
மாங்காயை நான்கு பக்கமும் கீறி உப்பில் போட்டு புரட்டி இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். உப்பில் ஊறிய மாங்காயைச் சேர்த்து வதக்கவும். காரம் தேவைப்படும் அளவுக்கு மிளகாய்த்தூள் சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்பு இறக்கி ஆற வைக்கவும். பிறகு பாட்டிலில் சேகரித்து வைக்கவும்.
ஊறுகாயை தாளிக்கும் போது சிறிது அளவு கூட தண்ணீர் படக்கூடாது.
IMG 1070

Related posts

மீன் ஊறுகாய் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

nathan

மாங்காய், எலுமிச்சை, நெல்லி… ஊறுகாய் உடலுக்கு உகந்ததா?

nathan

இஞ்சி-நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய….

nathan

கத்திரிக்காய் ஊறுகாய்

nathan

தக்காளி ஊறுகாய்

nathan

கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

nathan

எலுமிச்சை ஊறுகாய்

nathan

மாம்பழ பாப்டி

nathan

சுவையான இஞ்சி புளி தொக்கு!

sangika