26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 62d
மருத்துவ குறிப்பு

சூரியன் புதன் கூட்டணியால் இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை

புதன் மீனத்தில் நீச்சமாகிறது. புதன் கிரகம் தனது நட்பு கிரகமான சூரியனுடன் இணைந்து கடக ராசியில் சஞ்சாரம் செய்வதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

திடீர் வருமானம் திக்குமுக்காட வைக்கும்! சூரியன் புதன் கூட்டணியால் இந்த 5 ராசிக்கும் எச்சரிக்கை | Budhan Peyarchi Palan2022

மேஷம்
புதன் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் சூரியனுடன் இணைந்து பயணம் செய்கிறார். பண வருமானம் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவுகளும் அதிகாிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம்.

ரிஷபம்
புதன் உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சூரியனுடன் அமர்வதால் பயணங்கள் ஏற்படும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை அதிகாிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் திடீர் மருத்துவ செலவுகள் வந்து எட்டிப்பார்க்கும்.

மிதுனம்
உங்கள் ராசிக்கு 2வது இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் புதன் அமர்வது உற்சாகமான கால கட்டமாகும். பேச்சில் இனிமை கூடும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

கடகம்
உங்கள் ராசியில் உள்ள சூரியனுடன் இணைந்து அமரும் புத பகவானால் உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் காலகட்டமாகும். வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்
திடீர் மருத்துவ செலவுகள் வரும். பிரச்சினைகள் தீர விட்டுக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் விழிப்புணர்வும் தேவை.

கன்னி
திடீர் வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமணம் விசயமாக பேசி முடிக்கலாம். வேலை விசயமாக திடீா் வாய்ப்பு தேடி வரும்.

துலாம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
வருமானம் அதிகரிக்கும் பல வழிகளில் பணம் வந்து கொண்டேயிருக்கும். சகோதர வழியில் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். செய்யும் முதலீடுகளில் லாபம் கிடைக்கும்.

தனுசு
அதிர்ஷ்டங்கள் தேடி வரும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்க்கை அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். அவர்கள் செய்யும் சாதனை பெருமைப்பட வைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வருமானம் திருப்தி தரும்.

மகரம்
வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். பணப்பிரச்னை தலையெடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். வீண் வம்பு வழக்குகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்
கடகம் ராசிக்கு 6வது வீட்டில் புதன் சூரியனுடன் பயணம் செய்கிறார். இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். மூத்த சகோதா்களின் உதவி கிடைக்கும்.

மீனம்
பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். வீட்டில் தம்பதியர் இடையே ஏற்பட்டிருந்த பிரச்சினை நீங்கும். உறவினர்கள் நண்பர்களிடத்தில் எந்த ஒரு விசயத்திலும் வீண் பிடிவாதம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்து போவது நல்லது.

Related posts

அட! தாலியில் மஞ்சள் கோர்த்து கட்றதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?.

nathan

இளம் பெண்களின் கல்யாண ஆசைகள்

nathan

தாய் மற்றும் மனைவிக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்துகொள்வது உங்களுக்குத் தெரியுமா?

nathan

ஆஸ்துமா நோய் குணமாக ஓமியோபதி மருத்துவம்

nathan

ஆஸ்ப்ரின் மாத்திரையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

பிரசவத்தின் பின் ஏற்படக்கூடிய வரித்தழும்புகளை போக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களுக்கு மார்பகங்களில் வலி ஏற்பட இதெல்லாம் கூட காரணமாக இருக்கின்றன!!!

nathan

அவசியம் இல்லாமல் அவசரம் வேண்டாம்!

nathan