24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
15591
மருத்துவ குறிப்பு

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட குப்பைமேனி மூலிகை !!

குப்பைமேனி இலைகள் தோல் தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும்.

தோல் நோய் உள்ளவர்கள்,குப்பைமேனி இலையுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் கலந்து 1 மணி நேரம் கழித்து கழுவினால் குணமாகும்.

குப்பைமேனி உலர்த்தி பொடியாக்கி, நெய் சேர்த்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர அனைத்து வகையான மூலமும் குணமாகும். அதேபோல குப்பைமேனி இலையை அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து மலவாய் வழியாக உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும்.

படுக்கை புண்களால் அவதிப்படுபவர்கள் குப்பைமேனி இலையைவிளக்கெண்ணெயில் காய்ச்சி படுக்கை புண் உள்ள இடத்தில் பூசி வந்தால் படுக்கை புண் ஆறும்.
உடல் ஆரோக்கியம்

பத்து குப்பைமேனி இலைகளை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் ஆரோக்கியமும் அழகும் அதிகரிக்கும்.

குப்பைமேனிஇலைச்சாற்றை வாரம் இருமுறை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

Related posts

முதுகெலும்பின் பலத்தை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் மாரடைப்புக்கு முன் இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும்!

nathan

தொப்புள் கொடியைப் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

நிமோனியாவை தடுத்து நிறுத்துவோம்!

nathan

அதிக மதிப்பெண்கள் பெற ஆலோசனைகள்

nathan

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்

nathan

இதோ எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட கடுக்காய்…!

nathan

மாரடைப்பு, வலிப்பு நோய்க்கு… முதலுதவியாக என்ன செய்யலாம்..?

nathan