22 6
அழகு குறிப்புகள்

புதிதாக கண்டிஷன்ஸ் போட்ட நயன்தாரா!இனி இதுக்கெல்லாம் நோ…

நடிகை நயன்தாராவுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில், இனி அவர் நடிக்க இருக்கும் படங்களுக்கு புது நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா
திருமணம் முடிந்த கையோடு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இனி இதுக்கெல்லாம் நோ… புதிதாக கண்டிஷன்ஸ் போட்ட நயன்தாரா!

பின்னர் இருவரும் மாடவீதி வழியாக நடந்து வந்த போது நயன்தாரா செருப்பு அணிந்து வந்தது சர்ச்சையானது. ஏழுமலையான கோயில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர் உள்ளிட்ட இடங்களில் காலணி அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நயன்தாரா செருப்புடன் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

புது நிபந்தனை
இதையடுத்து இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக விக்னேஷ் சிவன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார். இந்நிலையில், புதுமண தம்பதிகள் இருவரும் தங்கள் சொந்த ஊரான கேரளா மாநிலத்தில் உள்ள திருவுல்லாவுக்கு சென்றுள்ளனர்.

இனி இதுக்கெல்லாம் நோ… புதிதாக கண்டிஷன்ஸ் போட்ட நயன்தாரா!

அங்கு கோவில் சார்பாக மரியாதையையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு படங்களில் நடிப்பது தொடர்பாக நயன்தாரா புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவின் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவிடுவதற்காக, படங்களில் நடிப்பதில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தனது வேலையை மீண்டும் தொடங்கிய பிறகு,

நயன்தாரா தனது சக நடிகர்களுடன் முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகள் போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முக்கிய முடிவு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குட்டை தலை முடியின் அழகு ரகசியம்

nathan

முகத்தை மசாஜ் செய்வது எப்படி

nathan

ஃபேஷியல்

nathan

ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

nathan

கண்டிப்பாக வியப்பீர்கள்! உதடு சிவப்பா மாறணுமா? உங்கள் வீட்டிலுள்ள சீனியுடன் இதை கலந்து போடுங்கள்.

nathan

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் தேங்காய் ஹேர் பேக்

nathan

துலாம் ராசிபிறந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்?

nathan

அடேங்கப்பா! கொள்ளை அழகில் ஜொலிக்கும் நடிகர் மகேஷ் பாபுவின் மகள்..

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan