22 62a74
அழகு குறிப்புகள்

மோசமான உடையில் ஆடிய விஜய் டிவி சீரியல் வில்லி!நீங்களே பாருங்க.!

தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கே சினிமா நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதுவும் இன்ஸ்டாகிராமில் சீரியல் நடிகைகள் பல லட்சம் ரசிகர்களை வைத்திருக்கிறார்கள்.

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வரும் அக்ஷிதா அசோக்கிற்கு இன்ஸ்டாவில் கிட்டத்தட்ட 5 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மோசமான உடையில் ஆடிய விஜய் டிவி சீரியல் வில்லி! வீடியோவை விளாசும் நெட்டிசன்கள்

அவ்வப்போது அக்ஷிதா வெளியிட்டு வரும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. அதில் பெரும்பாலும் அவர் சேலை, சுடிதார் என நார்மலான உடைகள் தான் அணிந்து வந்தார்.

ஆனால் தற்போது திடீரென அவர் குட்டை பாவாடையில் மிக கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

வீடியோவையும், அதற்கு நெட்டிசன்கள் போட்ட கமெண்ட்டையும் நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by akshitha_ashok__ (@akshitha_ashok__)

 

Related posts

திருமணமான இளம் பெண்ணை கதற கதற கற்பழித்த 60 வயது முதியவர்..

nathan

முகத்தை ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம் தயிரை கொண்டு .!

nathan

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா, beauty tips in tamil

nathan

ரஞ்சிதமே பாடலின் HD வீடியோ சாங் வெளியானது.!

nathan

பெண்களுக்கு நாற்பது வயதில் இனிக்கும் தாம்பத்திய வாழ்க்கை

nathan

வைரல் வீடியோ! நடுகடலில் படகில் திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடிகள்

nathan

“கம்பு லஸ்ஸி” செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா அழகு பராமரிப்பில் பயன்படும் அரிசி கழுவிய நீர்…!!

nathan

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

sangika