27.8 C
Chennai
Tuesday, Aug 19, 2025
set dosai
சிற்றுண்டி வகைகள்

தோசை

தேவையானபொருட்கள்
உழுந்து
உப்பு
கோதுமைமா
மஞ்சள்துாள்
வெந்தயம்
சீரகம்
மிளகு

செய்முறை
உழுந்தை 5 மணி நேரம் ஊறவிட்டு பின் தோலை நீக்கி கழுவி எடுத்தல் பின் நன்கு அரைத்தெடுத்தல் பின் அதனுள் வெந்தயம்.சீரகம்.மிளகு மூன்றையும் அரைத்து அதனுள் கலத்தல் பின் அதனுள் கோதுமைமாவையும் மஞ்சளையும் உப்பையும் போட்டு குளைத்தல். பின் ஒரு 6-8 மணி நேரத்தின் பின் சுடலாம்.
வேளைக்கு சுடுவதாயின் அப்பச்சோடா போட்டு குளைத்து வைக்கலாம். 3-4 மணியில் சுடலாம்.
set dosai

Related posts

உழுந்து வடை

nathan

இடியாப்ப பிரியாணி

nathan

ஸ்டஃப்டு வெஜிடபிள் இட்லி

nathan

ஆரோக்கியமான சாமை அரிசி புலாவ்

nathan

எள் உருண்டை :

nathan

சிறுதானிய அடை

nathan

கம்பு இட்லி

nathan

Easy சில்லி சப்பாத்தி கொத்து : செய்முறைகளுடன்…!

nathan

சூப்பரான சுறா புட்டு

nathan