28.4 C
Chennai
Thursday, Dec 26, 2024
22 627e0
அழகு குறிப்புகள்

நள்ளிரவில் மர்மான முறையில் இறந்துகிடந்த இளம் நடிகை -வெளிவந்த தகவல் !

மலையாள மாடல் நடிகை ஒருவர் மர்மான முறையில் இறந்து சம்பவம் திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் கோழிக்கோட்டில், விளம்பர மாடல் நடிகையான ஷஹானா(20) இவர் கோழிக்கோடு பரம்பில் பஜாரில் வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில், தூக்கில் தொங்கியப்படி இறந்து கிடந்துள்ளார். இதைக்கண்ட குடும்பத்தினர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் மர்மான முறையில் இறந்துகிடந்த இளம் நடிகை – அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகினர்கள்

மேலும், ஷஹானாவிற்கு 1 வருடத்திற்கு முன் தான் சஜாத் என்பவருடன் திருமணம் ஆகியிருந்தது.

இதனைத்தொடர்ந்து, கணவர் மீது உரிய விசாரணையை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் குற்றம் சாட்டிய நிலையில், கேரள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பெண்கள் அழகிற்கு முகத்தை பொலிவாக்கும் பாசிப்பயறு மாவு!

nathan

பானிபூரி பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! உருளைக்கிழங்கில் மிதந்த புழு..

nathan

46 வயது திருமணமாகாத நடிகை -இப்படியொரு போஸ்-ஆ!!

nathan

பனிகாலத்தில் சரும பராமரிப்பு கட்டாயமானது கட்டாயம் இத படிங்க!….

sangika

காய்ச்சலை தவிர்ப்பதற்கான 10 வீட்டு சிகிச்சைகள்!!! சூப்பரா பலன் தரும்!!

nathan

நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்!…

sangika

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

nathan

உங்கள் ராசிப்படி 2023ல் எந்தெந்த மாதங்கள் ஆபத்தானவை தெரியுமா?

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan