28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
weight lossN
தொப்பை குறைய

இரண்டே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம் – தெரிந்துகொள்வோமா?

இயற்கையான முறையில் இந்த வயிற்று கொழுப்பை குறைத்து, கவர்ச்சியான வயிற்றின் தோற்றத்தை பெற ஒரு எளிய முறை உள்ளது.

தேவையான பொருட்கள்

சியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை

சியா விதைகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் ஆகிய இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலந்து அதை 2 மாதங்கள் தொடர்ந்து காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வந்தால், இரண்டே மாதங்களில் கவர்ச்சியான வயிற்றை பெறலாம்.
நன்மைகள்

சியா விதைகளில் உள்ள ஒமேகா – 3 கொழுப்பு ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்தி, வயிற்றில் படிந்துள்ள கொழுப்பு மற்றும் தொப்பையை குறைக்கிறது.
கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் வயிற்றுக்கான தசைகளை இறுகச் செய்து, கொழுப்பு படிந்த வயிற்று பகுதியை அதிகரிக்காமல் கவர்ச்சியான வயிற்றின் தோற்றம் கிடைக்க உதவுகிறது.
குறிப்பு

மேல் கூறப்பட்டுள்ள முறையை சரியாக பின்பற்றுவதுடன், தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Related posts

தொப்பை குறைய நைட் தூங்கும் போது இதை குடியுங்கள்

nathan

பெண்கள் தமது தொப்பையை இலகுவாக குறைக்கமுடியும்

nathan

உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும்!…

sangika

தொப்பை உள்ளவர்கள் செய்யவேண்டிய அர்த்த கோமுகாசனம்

nathan

தொப்பை குறைய பயிற்சி

nathan

நீங்கள் தினமும் இந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்! சூப்பர் டிப்ஸ்….

nathan

ராகி, ராஜ்மா, தோக்லா… உடல் எடையைச் சீராக வைத்திருக்க உதவும் 6 உணவுகள்!

nathan

இடுப்பளவை 8 இன்ச் குறைக்கலாம்!

nathan

40 வயதிற்கு மேல் ஏற்படும் தொப்பையை தவிர்க்கலாம். அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது

nathan