26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
aboutactresssamantha
அழகு குறிப்புகள்

முன்னாள் கணவரை கடுப்பேற்ற சமந்தா இப்படியெல்லாம் செய்கிறாரா? இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா…

சமந்தா – நாகசைதன்யாவின் விவாகரத்து திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின், இருவரும் மீண்டும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சமந்தா நடந்துகொண்ட விதம், இனி இருவரும் இணையவே மாட்டார்கள் என்று உறுதியாகிவிட்டது. விவாகரத்துக்கு பின் தனது கணவரின் மஜிலி படம் குறித்து சமந்தா ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். விவகாரத்துக்குப்பின் ஓவராக கிளாமரில் இறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. சமீபத்தில் கூட பிரபல அட்டை படத்திற்கு போட்டோஷூட் நடத்தியிருந்தார்.

அதிலிருந்து இதுவரை பார்த்திராத அன்ஸீன் புகைப்படம் வெளியாகி அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. ஒரு வேலை தனது முன்னாள் கணவரை கடுப்பேற்ற தான் சமந்தா இப்படியெல்லாம் செய்து வருகிறாரா என்று திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது இதோ அந்த புகைப்படம்..rttr

Related posts

ரஜினி சொல்லியும் கேட்காத தனுஷ் !

nathan

உங்கள் நகங்கள் மீதும் கவனம் தேவை

nathan

பெண்கள் வளையல் போடுவதன் நோக்கம்

nathan

காய்ச்சலை தவிர்ப்பதற்கான 10 வீட்டு சிகிச்சைகள்!!! சூப்பரா பலன் தரும்!!

nathan

இதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்!…

sangika

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கி பளிச்சிட பிளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்ய..

nathan

பள பள அழகு தரும் பப்பாளி

nathan

விஜயகுமாரின் பேத்தி!ஆனால் நீங்கள் அவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை

nathan