4 leo 1
Other News

உங்க ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் மோசமான தீயகுணம் என்ன தெரியுமா? தெரிந்துகொள்வோமா?

ரிஷபம்

இவர்கள் ஏமாற்றுக்காரர்கள். இவர்களால் உண்மையாக இருக்க முடியாது, அவர்களின் பாலியல் உணர்ச்சி அழைக்கும்போது அவர்கள் செல்வார்கள். தங்களின் செயலை எப்போதும் நியாயப்படுத்த இவர்கள் நினைப்பார்கள், அவர்கள் என்ன செய்தாலும் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்புவார்கள். ஏமாற்றுவதில் இவர்கள் கில்லாடிகள்.

மிதுனம்

 

கொளுத்திப் போடுவதில் இவர்கள் வல்லவர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அளவிற்கு இவர்கள் உண்மைகளை மறுப்பார்கள். ஆனால் இவர்களின் உண்மையான குணம் உங்களிடம் இருந்து அவர்களுக்கு தேவையானது கிடைத்த பிறகுதான் வெளிப்படும். உங்களை பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டு தப்பிக்க இவர்கள் ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.

சிம்மம்

 

மனக்கிளர்ச்சிக்கு மற்றொரு உருவம் இவர்கள். சிம்ம ராசிக்காரர்கள் திடீரென உங்களுக்கு ஒரு அவமானத்தை ஏற்படுத்துவார்கள், அது மிகவும் கடுமையானதாக இருக்கும். அதனை நினைத்து நீங்கள் ஆயுள்முழுவதும் பயப்படுவீர்கள். மிருககுணம் அதிகம் வாய்ந்த ராசிக்காரர்களில் இவர்களும் ஒருவர், உங்களை வாழ்க்கையை விட்டு வெளியேற்றுவது நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

கன்னி

 

இவர்கள் இயற்கையாகவே பிறரை கோபப்படுத்துபவர்களாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் உங்களை வெறுக்க தொடங்கிவிட்டால் நீங்கள் எதிர்பார்க்காத நேரம் உங்களை கொடூரமாக மனரீதியாக தாக்குவார்கள். அவர்கள் இவ்வளவு பயங்கரமானவரா என்று பாதிக்கப்பட்ட பிறகுதான் உங்களுக்குத் தெரியும். இவர்கள் தாங்கள் வெறுப்பவர்களுக்கு ஒருபோதும் இரக்கம் காட்டமாட்டார்கள்.

விருச்சிகம்

 

அடக்குமுறைக்கு சொந்தக்காரர். அனைவரையும் எப்போதும் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பும் இவர்கள் தான் செய்வதுதான் எப்பொழுதும் சரி என்ற எண்ணம் உறுதியாகக் கொண்டவர்கள். எனவே அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நுழைந்து விட்டால் உங்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் செல்லும்வரை நகரமாட்டார்கள்.

Related posts

அமலா ஷாஜியின் பிஸ்னஸ் ட்ரிக்ஸை போட்டுடைத்த பிரபல பாடலாசிரியர்!

nathan

தென்னாப்பிரிக்க பெண்ணை திருமணம் செய்த தமிழக இளைஞர்

nathan

உலக சாதனை படைத்த இந்தியரின் நீள நகம்!

nathan

இலங்கையில் விஜயின் லியோ பார்க்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

nathan

அதிரடி கிளாமர் அவதாரத்தில் அனிகா சுரேந்திரன்..!

nathan

சௌந்தர்யாவின் ஸ்டைலை காப்பியடித்தாரா விஜய் ?வீடியோ

nathan

Diane Kruger Surprised by 2018 Golden Globes Win for In the Fade

nathan

இன்னும் ஒரு நாளில் சனியின் பயணம்: தாக்கம் எந்த ராசிக்கு?

nathan

விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் மாரிசெல்வராஜ்

nathan