26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
e66711
Other News

என்னம்ம அனன்யா – மது போதையில் நிக்கக் கூட முடியல!

சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் தாராளம் எவ்வளவு காட்டுகிறார்களோ அந்தளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து வரும். அப்படி தற்போதைய இளம் நடிகைகள் சாதாரணமாகவே அதற்கு தயாராகிவிடுகிறார்கள். அப்படி பாலிவுட்டின் இளம்நடிகை ஒருவர் செய்யும் கூத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆவ் தி ஹியர்2 படத்தின் மூலம் அறிமுக நடிகையாக நடித்தவர் அனன்யா பாண்டே. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சிலன் படங்களில் நடிக்க கமிட்டாகினார். சமீபத்தில் விஜய் தேவ்ரகொண்டாவுடன் லிகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

நடிகை தீபிகா படுகோனேவுடன் Gehraiyaan என்ற ஓடிடி தள படத்தில் நடித்த அனன்யா பாண்டே ஆடையில் எல்லைமீறியளவிற்கு பொது இடங்களில் சுற்றித்திரிந்தார். தற்போது ஒரு விழாவிற்கு வந்த அனன்யா பாண்டே முகம் சுளிக்கும் படியான ஆடையை அணிந்து வந்தார்.

அதுவும் அந்த ஆடையை அணிந்து மதுபோதையில் நிற்க்க முடியாமல் நடிகையை பிடித்து கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Glamour Alert (@glamouralertofficial)

Related posts

நடிகையை ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர் மீது வழக்கு!

nathan

K R விஜயாவின் மகளா இது..?புகைப்படம்..!

nathan

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள்?

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு சிங்கிளாக இருக்கும் வாழ்க்கைதான் சொர்க்கமாம்…

nathan

ஊஞ்சலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

nathan

இரண்டு நாட்களில் குஷி படம் செய்துள்ள வசூல்..

nathan

மேஷ ராசியில் நுழையும் சூரிய பகவான்

nathan

சாலையில் பணத்தை வீசி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி!

nathan