8ab580
Other News

இந்த 5 ராசிக்கும் ஏப்ரலில் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டும்!

ஒவ்வொரு வருடமும் பணம் சம்பாதித்து செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்டம் நம் அனைவருக்கும் இல்லை.

இந்த வருடம் 5 ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் நட்சத்திரங்கள் உள்ளன.

அவர்களில் 5 ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்ட போகின்றது. பணத்தினை சேமித்து நல்ல வழியில் பயன்படுத்துங்கள்.

 

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நிறைய அதிர்ஷ்டம் அவர்களை வந்து சேரும். செல்வமும் பணமும் வந்து சேரும். இந்த வருடத்தில், இந்த ராசிக்காரர்கள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் வைத்திருக்க வேண்டும். அதிகம் பணம் கிடைக்கின்றது என்று ஆடம்மர செலவு செய்யாதீர்கள். பணத்தை சேமித்து நல்ல முறையில் பயன்படுத்துங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வளம் பெறுவார்கள். கன்னி ராசி நேயர்கள் மாணவர்கள், தாங்கள் எதிர்பார்த்த வெளிநாட்டுக் கல்வி மற்றும் பணிகளைப் பெற முடியும். இந்த ஆண்டு கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதை நீங்களே பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வசதியான நிதியாண்டில் அங்கும் இங்கும் சில லாபங்களை பெறுவார்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகுதான் அவர்களின் நிதிநிலை இந்த ஆண்டு உச்சத்தில் இருக்கும்.

தனுசு
நிதிக்கு இது சாதகமான ஆண்டாகும். இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு முன்னேற்றம் காணப்படும். தேவையற்ற செலவுகளை குறைத்து பணத்தை சேமியுங்கள்.

கும்பம்
இந்த ராசிக்காரர்களுக்கு நிதிநிலையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் செவ்வாய், சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களின் பரஸ்பர இணைப்பால் வெற்றி கிடைக்கும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், கும்ப ராசிக்காரர்கள் தங்கள் நீண்ட கால முதலீடுகளின் பலன்களை பெறுவார்கள்.

Related posts

கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரியின் உடல்!

nathan

கண்ணீருடன் விஷால் –நான் அப்படி பண்ணி இருக்க கூடாது, என்ன மன்னிச்சிடுங்கண்ணே

nathan

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா?

nathan

சூட்டை கிளப்பும் வாத்தி பட நடிகை சம்யுக்தா !!

nathan

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் புகைப்படங்கள்

nathan

பாபா வங்காவின் கணிப்பு பலித்தது

nathan

கனடா குடிவரவு கொள்கையில் மாற்றம்:எளிதில் நிரந்தர குடியுரிமை

nathan

ஆவேச அறிக்கை வெளியிட்ட விஷால்!

nathan

வீட்டைவிட்டு வெளியேறிய பாக்கியலட்சுமி கோபி… தற்போது எங்கிருக்கிறார் தெரியுமா?

nathan