image 72eff
Other News

வாழையிலையில் சேலை -வித்தியாசமான ஆடை !

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சர்பஜித் சர்கார் (Sarbajit Sarkar) எனும் இளைஞர் தனது வித்தியாசமான ஆடை அலங்காரத்தால் மக்களை கவர்ந்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் செல்வாக்கு மிக்க (social media influencer )நபரான இவர் இலைகள், காய்கறிகள் மற்றும் பூக்களை ஆடையாக வடிவமைத்து அதனை அணிந்து
‘Neel Ranaut‘ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றார்.

கிராமத்து இளைஞரான இவர் பொலிவூட் தொடக்கம் ஹொலிவூட் வரை உள்ள பல்வேறு பிரபல நடிகைகளின் ஆடைகளை ஒத்த தோற்றத்தில் தனது ஆடைகளை வடிவமைத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.image e45

 

Related posts

தங்கையுடன் லூட்டி அடிக்கும் நடிகை சாய் பல்லவி

nathan

முதியவருக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்

nathan

எதிர்நீச்சல் ப்ரோமோ! ஆதி குணசேகரன் ENTRY.. தம்பிகளை காப்பாற்றிய அண்ணன்..

nathan

பவதாரணியை பற்றி பயில்வான் கூறியது பொய்!

nathan

இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்: ஐசிசி நடவடிக்கை

nathan

காதலிக்காக ரூ.659 கோடியில் மாளிகை – அசத்திய அமேசான் நிறுவனர்!

nathan

விருச்சிகம் தை மாத ராசி பலன்

nathan

இந்த உணவுகளை தெரியாமகூட தொட்றாதீங்க…! சிறுநீரகக் கற்கள் உருவாகுவதை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் தடுக்கலாம்.

nathan

U எழுத்தில் பெயர் தொடங்குபவர்களை தெரியுமா?உண்மையான குணம் இதுதானாம்…!

nathan