26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
9226f57e8e9ba4
அழகு குறிப்புகள்

மனைவியை விவாகரத்து செய்துவிட்டாரா பிக் பாஸ் அபிநய்..வெளிவந்த தகவல் !

பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் ராமானுஜன், சென்னை 28 பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் பாவனிக்கும் இவருக்கும் ஏற்பட்ட காதல் சர்ச்சையின் காரணமாக அபிநய்யை விட்டு, அவரது மனைவி அபர்ணா பிரிக்கிறார் என்று தகவல் வெளியானது.

அதற்கு ஏற்றாற்போல் அபிநய்யின் மனைவி, தனது கணவரின் பெயரையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியிருந்தார். ஆனால், இது வெறும் வதந்திதான் என்று தெரிவித்திருந்தார்.

பிக் பாஸ் சீசன் 5க்கு பிறகு,பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக அபிநய் களமிறங்கினார். ஆனால், தீடீரென பிபி அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அபிநய்யிடம், ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா’ என்று கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த அபிநய், ‘ இந்த செய்தியை கேட்டு நான் முதலில் ஷாக் ஆனேன். இது தவறான நபர்களால் பரப்பப்படுகிறது. இது உண்மை இல்லை ‘ என்று தெரிவித்துள்ளார். இதன்முலம் அபிநய் தனது மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என்று தெரியவருகிறது.22 621c98a27e

Related posts

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கும் தேதி அறிவிப்பு!

nathan

பச்சை வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.

nathan

அக்குள் கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்…!

nathan

முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான இயற்கை முகப் பராமரிப்பு

sangika

இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் மனைவியின் ரகசிய காதலன்!

nathan

சூட்டை கிளப்பி விடும் உடையில் க வர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரபல இளம் நடிகை..!

nathan

சிவப்பழகு ஸ்க்ரப் -தெரிந்துகொள்வோமா?

nathan

பூனை முடி உதிர…

nathan