என்னென்ன தேவை?
வெங்காயம்-1
காளான்-1 பாக்கெட்
தக்காளி-1
கடுகு (kaduku) -1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கு
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை- தேவைக்கு
மசாலா:
சிவப்பு மிளகாய் -3
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
கடலை பருப்பு அல்லது வறுத்த சன்ன பருப்பு -1 டீஸ்பூன்
சீரகம் -1 தேக்கரண்டி
எப்படி செய்வது?
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், சிறிது கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். வெங்காயம் வதங்கியதும் காளான் சேர்த்து 5 நிமிடத்திற்கு கிளறவும். அதனுடன் தக்காளி பொடி செய்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக கிளறி வேகவைத்து போதுமான அளவு உப்பு சேர்த்து பரிமாறவும்.