தாடி வைக்கும் முன் ஒருவர் தங்களின் முக வடிவத்திற்கு எந்த ஸ்டைல் தாடி நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் மேற்கொண்டால், அவரது தோற்றம் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கும்.
ஆகவே ஆண்களே தமிழ் போல்ட் ஸ்கை எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.
நீள்வட்ட வடிவ முகம்
நீள்வட்ட முகம் கொண்டவர்கள், படத்தில் காட்டியவாறான தாடி ஸ்டைலைப் பின்பற்றுவது நல்ல தோற்றத்தைத் தரும்.
செவ்வக வடிவ முகம்
செவ்வக வடிவ முகம் கொண்டவர்கள், படத்தில் காட்டியவாறு முழு தாடியை அல்லது மீசையின்றி வெறும் தாடியை மட்டும் வைப்பது நல்லது லுக்கைக் கொடுக்கும்.
வட்ட வடிவ முகம்
வட்ட வடிவ முகத்தைக் கொண்டவர்களுக்கு படத்தில் காட்டப்பட்ட ஸ்டைல்கள் பொருத்தமாக இருக்கும்.
சதுர வடிவ முகம்
சதுர வடிவ முகத்தினர், முழு தாடியை வைக்காமல், படத்தில் காட்டியவாறு வைப்பது சிறப்பான தோற்றத்தைக் கொடுக்கும்.
வைர வடிவ முகம்
வைர வடிவத்தில் முகத்தைக் கொண்டவர்களுக்கு, படத்தில் காட்டப்பட்டவாறு அனைத்து ஸ்டைல்களும் நல்ல தோற்றத்தை வழங்கும்.
தலைகீழ் முக்கோண வடிவ முகம்
தலைகீழ் முக்கோண வடிவ முகத்தைக் கொண்டவர்கள், படத்தில் காட்டியவாறான ஸ்டைல்களைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
முக்கோண வடிவ முகம்
முக்கோண வடிவ முகத்தினர், குறுந்தாடி மற்றும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைல்களை மேற்கொள்வது நல்ல லுக்கைக் கொடுக்கும்.