26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
13 14238233
சிற்றுண்டி வகைகள்

சுவையான ஆப்பிள் பஜ்ஜி – செய்வது எப்படி?

ஆப்பிள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிகம் ஜூஸ் போட்டும், பல வகைகளில் வெரைட்டியாகவும் சாப்பிடுவார்கள். ஆனால் அதில் பஜ்ஜி செய்து நீங்கள் சாப்பிட்டதுண்டா? வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 1, கடலை மாவு – 1 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் (விருப்பமானால்) – 1 டீஸ்பூன், ஆப்ப சோடா – சிட்டிகை, உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்

முதலில் ஆப்பிளை கழுவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி விதை நீக்குங்கள்.

அடுத்து மாவுடன், மஞ்சள்தூள், உப்பு, ஆப்ப சோடா தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள்.

பின்னர், எண்ணெயை காய வைத்து, ஆப்பிள் துண்டுகளை மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டு எடுங்கள்.

சுவையான ஆப்பிள் பஜ்ஜி ரெடி!

Related posts

ஃபலாஃபெல்

nathan

சத்தான சுவையான கோதுமை உசிலி

nathan

மசாலா பூரி செய்வது எப்படி?

nathan

தேங்காய் ரொட்டி

nathan

உளுந்து வடை

nathan

சுவையான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

கம்பு இட்லி

nathan

மாலை வேளையில் வெங்காய வடை

nathan

சத்து நிறைந்த கேரட் – முந்திரி அடை

nathan