29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
அசைவ வகைகள்அறுசுவைசிற்றுண்டி வகைகள்

முட்டை தோசை

தேவையான பொருட்கள்:
முட்டை – 4 வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) கொத்தமல்லி – 1/2 கப் (நறுக்கியது) தோசை மாவு – 1 பௌல் மிளகுத்தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு
21 applejam 600
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைந்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, தோசை போல் தேய்க்க வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் விட்டு, 2 டேபிள் ஸ்பூன் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை விட்டு, 2 நிமிடம் கழித்து, திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, தட்டில் வைக்க வேண்டும். பிறகு அதன் மேல் மிளகுத்தூளை தூவ வேண்டு

Related posts

சத்தான கார்ன் ரவை கிச்சடி

nathan

பிரெட் மசாலா

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

கார உருளைக் கிழங்கு போளி செய்வது எப்படி

nathan

பூண்டு ஓம பொடி

nathan

சொஜ்ஜி

nathan

செட்டிநாடு மசாலா குழம்பு

nathan

கத்தரிக்காய் புளிக்குழம்பு

nathan

சில்லி சிக்கன் கிரேவி

nathan