images 35 1
மருத்துவ குறிப்பு

இருமலை மூன்றே நாட்களில் குணமாக்க வேண்டுமா?கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

இருமலை முன்றே நாட்களில் விரட்ட கூடிய கஷாயம் ஒன்றினை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.

தேவையானவை

துளசி இலை – 10
மிளகு – 12
சிற்றரத்தை – புளியங்கொட்டை அளவு
எலுமிச்சைசாறு – 1 துளி
செய்முறை

மூன்றையும் எடுத்து அம்மியில் வைத்து நன்றாக நசுக்கி அல்லது சிறு உரலில் இட்டு இடித்து வைக்கவும்.

இதை ஒரு டம்ளர் நீரில் கலந்து சிறிய மண்சட்டியில் வைத்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் அரை டம்ளராக்கி இறக்கி வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது வடிகட்டி எலுமிச்சைச்சாறு துளி சேர்த்து, தொண்டையில் வைத்து இதமாக வைத்து முழங்கவும்.

 

குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மட்டும் இனிப்புக்கு தேன் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து கொடுக்கலாம்.

 

இருமல் வரும் போது காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களிலும் மூன்று நாள் குடித்துவந்தால் இருமல் தீவிரமாகாமல் கட்டுக்குள் இருக்கும். தொண்டை வலியும் இருக்காது. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கால் டம்ளர் அளவு கொடுக்கலாம்.

 

Related posts

வாடகைத் தாயைப் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்!!தெரிந்துகொள்வோமா?

nathan

நாக்கில் வெண்படலம் தீர்வு என்ன?

nathan

மருத்துவரிடம் எப்படி உரையாடுவது?

nathan

வயாகரா பற்றி தெரியாத சில ரகசியங்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…அதிகமாக டூத்பேஸ்டை பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?..

nathan

ரத்த அழுத்தம் கட்டுகுள் இருக்க..நம் கைகளிலேயே இதற்கான வைத்தியம் உண்டு!

nathan

இதை சாப்பிடுவதல் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறதாம்…..

sangika

உங்களுக்கு தெரியுமா நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது ?

nathan

உன்னை அறிந்தால் நீதான் கில்லி!

nathan